இடர் நிலைமை ஏற்படுமாயின் எதிர்கொள்ள வடக்கு மாகாணம் தயார் நிலையில்

இடர் நிலைமை ஏற்படுமாயின் எதிர்கொள்ள வடக்கு மாகாணம் தயார் நிலையில் எதிர்வரும் நாட்களில் வடக்கு மாகாணத்தில் இடர் பாதிப்புக்கள் ஏற்படுமாக இருந்தால் அவற்றை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இருப்பதாக துறைசார் திணைக்களத் தலைவர்கள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் தெரிவித்தனர். பருவகால... Read more »

கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி பிற்போடல்

நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நாளை (22.11.2024) வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவிருந்த கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி புயலுடன்கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதன் காரணமாகப் பிற்போடப்பட்டுள்ளது. வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து ஆண்டுதோறும் மலர்க்கண்காட்சியை சிறப்பான முறையில் நடாத்தி வந்துள்ளது. இந்த... Read more »
Ad Widget

மிகப்பெரிய வெள்ள அனர்த்தம் ஏற்படும்

“எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் கிடைக்கவுள்ள கனமழை மிகப்பெரிய வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தும்” – இவ்வாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறைத்தலைவரும் அங்கீகரிக்கப்பட்ட வானிலையாளருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு, 21.11.2024 வியாழக்கிழமை மதியம்... Read more »

வடக்கு கிழக்கு மக்களுக்கு வாரி வழங்கும் சீனா!

கிழக்கு மாகாண மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக 08 மில்லியன் ரூபாய் நிதியை நன்கொடையாக சீனத் தூதுவர் வழங்கி வைத்தார். அத்தோடு, மாகாண அபிவிருத்திக்குத் தேவையான சகல உதவிகளையும் சீன அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் எனவும் சீனத் தூதுவர் கூறினார். கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர்... Read more »

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்! யாழ்ப்பாணம் – குருநகர் தொடர்மாடிக்கு அருகாமையில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். அண்ணளவாக 60 வீடுகளுக்குள் இவ்வாறு வெள்ள நீர் புகுந்துள்ளதால் அவர்கள் உறவினர்களது வீடுகளுக்கு இடம்பெயர வேண்டி... Read more »

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் படுகாயம்!

இன்றைய தினம் யாழ்ப்பாணம் உப்புவேலி சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், யாழில் இருந்து நெல்லியடி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும், நெல்லியடியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து... Read more »

பலாலி வடக்கு ஸ்ரீ இராஜரஜேஸ்வரி அம்மன் ஆலயம் 34 வருடங்களின் பின்னர் மக்களின் வழிபாட்டுக்கு அனுமதி

பலாலி வடக்கு ஸ்ரீ இராஜரஜேஸ்வரி அம்மன் ஆலயம் 34 வருடங்களின் பின்னர் மக்களின் வழிபாட்டுக்கு இன்று முதல் தினசரி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள இந்த ஆலயம் உட்பட 6 ஆலயங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் செல்ல... Read more »

யாழில் ரவுடிக்கு அடி உதை

சுழிபுரத்தில் வாள் வைத்து அட்டகாசம் செய்த இளைஞனை மடக்கிப் பிடித்த ஊரவர்கள்! வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பாண்டவட்டை பகுதியில் வாள்வைத்து அட்டகாசம் செய்த 18 வயதுடைய இளைஞன் ஒருவர் ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் குறித்து இளைஞன் இவ்வாறு வாள் மூலம்... Read more »

யாழில் முன்னணி தொழிலதிபர் மறைவு

கிருபா சாரதி (லேணர்ஸ்) பயிற்சி பாடசாலையின் நிறுவுநர், தொழிலதிபர் கிருபாகரன் காலமானார். அண்மையில் நடைபெற்று முடிந்த  பத்தாவது பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில்  ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் அ. பிரபாகரன் போட்டியிட்டிருந்தார். Read more »

சூப்பர் சிங்கரில் யாழ்ப்பாண சிறுமி பங்கேற்பு

 விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் – 10  போட்டியில் யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சிந்துமயூரன் பிரியங்கா என்ற 11 வயது சிறுமி போட்டியிடவுள்ளார். போட்டியாளர் தெரிவுகள் யாவும் நிறைவுபெற்ற நிலையில் பாடல் போட்டியானது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை மாலை... Read more »