யாழ்பாண விவசாயிகள் வயலுக்குள் இறங்கி போராட்டம்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விவசாயிகள் இன்று, வியாழக்கிழமை (5) வயலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெற் பயிர்களை அழிவில் இருந்து காப்பாற்றுமாறு, அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

Recommended For You

About the Author: admin