சுமார் மூன்று தசாப்தங்களாக மூடப்பட்ட நிலையில் காணப்பட்ட உவர்மலை மத்திய வீதி மற்றும் லோவர் வீதியை இணைக்கும் 22 ஆம் படைப்பிரிவு முகாமுக்கு உட்பட்ட வீதியானது இன்றைய தினம் மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.