தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான ஆண்ட்ரியா இன்றையதினம் யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய தமிழ் சினிமாவின் பிரபலங்கள் கடந்த சில மாதங்களாக இலங்கைக்கு விஜயம் செய்து வருகின்றனர். Read more »
பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகளான மீரா தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று அதிகாலை 03 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை தனியார்... Read more »
எதிர்நீச்சல் சீரியல் கோலங்கள் என்ற வெற்றிகரமாக தொடருக்கு பிறகு திருச்செல்வம் இயக்கி வெற்றிகண்டு வரும் தொடர் தான் எதிர்நீச்சல். இந்த தொடர் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தியே கதை நகர்ந்து வருகிறது. பெண்அடிமை படுத்தும் ஆண்களுக்கு மத்தியில் தனது சொந்த காலில் நிற்க போராடும்... Read more »
இந்தியாவின் பிரபல நடன இயக்குநரும், திரைப்பட நடிகருமான பிரபுதேவா இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். புதிய திரைப்படமொன்றின் பாடல் காட்சியொன்றை பதிவு செய்வதற்காக அவர் இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். சாம் ரொட்ரிகோஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள மூசாய் திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபுதேவா நடிக்கின்றார். இந்த திரைப்படத்தின்... Read more »
மார்க் ஆண்டனி விஷால், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. இப்படத்தில் சுனில், செல்வராகவன் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தடை நீக்கம் நடிகர் விஷால் படங்களை... Read more »
ஜவான் முதல் நாள் மட்டுமின்றி தன்னுடைய வசூல் வேட்டையை இரண்டாவது நாளும் தொடர்ந்துள்ளது ஜவான் படம். ஆம், முதல் நாள் உலகளவில் இப்படம் ரூ. 129 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது. தமிழில் இருந்து பாலிவுட் சென்ற இயக்குனர் அட்லீயின் படத்திற்கு... Read more »
மாரிமுத்து வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிரபலமான நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக இன்று காலை மரணமடைந்தார். இவருடைய மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளார். ரஜினி... Read more »
மாரிமுத்து இந்தம்மா ஏய் எனும் வசனத்தின் மூலம் தான் மட்டும் பிரபலமாகாமல், தான் நடித்த சீரியலையும் ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியவர் நடிகர் மாரிமுத்து. இவர் நேற்று காலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. திரையுலகினர் பலரும் நேரில் வந்து... Read more »
ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய் குறும்படங்களை இயக்கி வெளியிட்டு வந்த நிலையில், தற்போது இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ... Read more »
தென்னிந்திய காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான ஆர்.எஸ்.சிவாஜி 67 வயதில் உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்றைய தினம் (02-09-2023) காலமானார். இவர் நடிகரும் தயாரிப்பாளருமான எம்.ஆர்.சந்தானத்தின் மகனும் நடிகரும் இயக்குநருமான சந்தான பாரதியின் சகோதரருமானவர். ஆர்.எஸ்.சிவாஜி 1981ஆம் ஆண்டு வெளியான ‘பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படம்... Read more »

