2023-ல் அதிகம் uninstall செய்யப்பட்ட செயலி

டி.ஆர்.ஜி. டேட்டா செண்டர்ஸ் வழங்கியிருக்கும் சமீபத்திய தகவல்களில் ஸ்மார்ட்போன் பயனர்கள் இந்த ஆண்டு அதிகம் uninstall செய்த செயலிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த 2023-ல் மட்டும் உலகளவில் சுமார்... Read more »

வீடியோ கோல் பேசும் போது லொக்கேஷனை மறைப்பது எப்படி?

வாட்ஸ்அப் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளின் போது, ​​​​வாடிக்கையாளர்களின் ஐபி முகவரி கசிந்துவிடும். இதன் காரணமாக ஒருவரின் இருப்பிடத்தை யாரும் கண்டுபிடிக்கலாம். இந்தச் சிக்கலைக் கருத்தில் கொண்டு, மெட்டாவுக்குச் சொந்தமான ஆப் புதிய அம்சத்தை வெளியிட்டது. ஐபி முகவரியுடன் தொடர்புடைய இந்த அம்சத்தை இப்போது... Read more »
Ad Widget

34 ஆயிரம் இணைய கணக்குகள் முடக்கம்: 6 ஆயிரம் பேருக்கு தண்டனை

சீனாவில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் சமூக ஒழுக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனடிப்படையில், வதந்திகளைப் பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் 34 ஆயிரம் இணையத்தள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதுடன் 6 ஆயிரத்திற்கு 300க்கும் மேற்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள்... Read more »

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை இன்ஸ்டாகிராம்மில்

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய வலைத்தளங்களின் அம்சங்களை ஒன்றிணைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக மெட்டா நிறுவனத்தின் CEO மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்வது போல அதன் பிற தளங்களிலும் இந்த அம்சத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள்... Read more »

செல்போனில் ஸ்பீக்கர் சரியாக வேலை செய்யவில்லையா?

செல்போன் ஸ்பீக்கர் நாளாக நாளாக அதன் ஒலியை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க தொடங்கும். இதன் காரணமாக ஒருவரை தொடர்புக்கொண்டு பேசுவதில் இருந்து ஆடியோ கேட்பது வரையில் சிரமமாக இருக்கும். ஸ்பீக்கரின் இருந்து சத்தம் குறைவாக கேட்டால் அதில் தூசி படிந்திருக்க வாய்ப்புள்ளது. தூசியை தட்டி... Read more »

மனிதர்களுடன் உரையாடும் நவீன சாதனம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்களுடன் உரையாடும் நவீன சாதனத்தை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர் ஜாங்கே வெங்க்கே என்பவர் யாயி 2.0 என்ற செயற்கை நுண்ணறிவு சாதனத்தை வடிவமைத்துள்ளார். முந்தைய செயற்கை நுண்ணறிவு பதிப்பிலிருந்து மேம்படுத்தப்பட்ட இந்த மாதிரியானது... Read more »

உங்கள் தொலைபேசியில் காணப்படும் உளவு பார்க்கும் செயலிகள்

ஆண்ட்ராய்ட் தொலைபேசிகளை பொருத்தவரை செயலிகளை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் அந்த நிறுவனங்களின் தளங்களில் நேரடியாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இவைதான் அதிகாரப்பூர்வமான, முறையான செயலிகளாக பார்க்கப்படுகின்றன. வேறு மூன்றாம் தர பிரௌசர்களில் இருந்தோ அல்லது கூகுள் தேடலின் மூலமோ தரவிறக்கம் செய்யப்படும் செயலிகள் உங்கள்... Read more »

12 வயது சிறுமியை 2 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது!

12 வயது சிறுமி ஒருவரை 2 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவரகளின் ஆபாசப் படங்களை பார்க்கும் மற்றும் பகிரும் நபர்களை இலகுவாக அடையாளம் காண கூகுள் நிறுவனம் இலங்கை பொலிஸாருக்கு அறிமுகப்படுத்திய புதிய முறையின் பிரகாரம் இந்த... Read more »

தொலைபேசியில் ஸ்பீக்கர் சரியாக வேலை செய்யவில்லையா? இவற்றை செய்து பாருங்கள்

தொலைபேசியில் ஸ்பீக்கர் நாளாக நாளாக அதன் ஒலியை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க தொடங்கிவிடும். இதன் காரணமாக நம்மால் ஒருவரை தொடர்புக்கொண்டு பேசுவது கூட கடினமாகிவிடும். அந்த அளவுக்கு ஸ்பீக்கரின் செயல்பாட்டு தன்மை குறைந்துவிடும். அதை எப்படி சரிசெய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம். உங்கள்... Read more »

கூகுளில் தேடக்கூடாத வார்த்தைகள்

எந்தவொரு விடயம் தொடர்பான சந்தேகம் என்றாலும் சட்டென்று கூகுளில் தான் பலரும் தேடுவோம். ஆனால் கூகுளில் எதையெல்லாம் தேடக்கூடாது என்பதை பற்றி அறிவீர்களா? சட்டவிரோதமான தகவல்களை தேடுவது பெரும் தவறு. உதாரணத்திற்கு வெடிகுண்டு எவ்வாறு தயாரிப்பது என்று கூகுள் செய்வது சட்டவிரோதமாகும். இந்தியாவில் சிறுவர்... Read more »