ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனில் அடிக்கடி புது புது விதமான அப்டேட்களை வழங்கி வருகிறது. அப்படி ஹேக்கர்களை முழுமையாக இயக்க வழி செய்யும் பாதுகாப்பு குறைபாடு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் ஐபேட், மேக் போன்ற சாதனங்களில் தீர்க்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் பயனர்கள் பாதிக்கப்படாமல் இருக்க... Read more »
வாட்ஸ்அப் க்ரூப்களில் போன் நம்பர் ஷேர் செய்வது, லாக்-இன் அப்ரூவல் என ஏராளமான அம்சங்கள் பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வந்தது. இத்துடன் வாட்ஸ்அப்-இல் அனுப்பிய குறுந்தகவல்களை இரண்டு நாட்கள் கழித்தும் அழித்துக் கொள்ளும் வசதி சமீபத்தில் வழங்கப்பட்டது. இந்த வரிசையில், வாட்ஸ்அப் மேலும்... Read more »
வட்ஸ்ஸப்பில் செயலில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் இயக்குனர் மார்க் ஸூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். இதன்படி, வட்ஸ்ஸப்பில் தனியுரிமை(பிரைவசி) அம்சங்கள் பல அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட்ஸ்ஸப் குழுக்களில் இருந்து நீங்கள் விலகுவதை இனி பிறர் அறியமுடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால்... Read more »
இறந்த பன்றி ஒன்றை உயிரோடு எழுப்பி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ஞான குழு ஒன்று பன்றிகளை வைத்து 2019-ம் ஆண்டு சோதனை நடத்தியது. அதாவது செயற்கை முறையில் பன்றிகளுக்கு மாரடைப்பை தூண்டி அவற்றி இயக்கத்தை நிறுத்தியுள்ளது. இப்படி... Read more »
விதிமுறைகளை மீறியதாக பாகிஸ்தானைச் சேர்ந்த 1.24 கோடி விடியோக்களை நீக்கியுள்ளதாக டிக் – டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், அதிக எண்ணிக்கையிலான விடியோக்களை நீக்கியதில் பாகிஸ்தான் 2 ஆம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த... Read more »