அரையிறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி

டி20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. சூப்பர் 8 சுற்றில் அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிப் பெற்று இந்திய அணி அரையிறுதி வாய்ப்பிற்கு தகுதிப் பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள், சென்ட் லூசியாவில் நேற்று திங்கட்கிழமை (24.06.24)... Read more »

நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவேன் – சவால் விடுக்கும் ஹரின்

இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணியினர் இரவு விடுதிகளில் நேரத்தை செலவிட்டதாக எவரேனும் கூறினால், அதனை நிரூபிக்குமாறு சவால் விடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்... Read more »
Ad Widget

LPL தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம்

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான டிக்கெட் விற்பனை  (24) பிற்பகல் 03 மணி முதல் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது. லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடர் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், முதலாவது போட்டி கண்டி மற்றும் தம்புள்ளை அணிகளுக்கு... Read more »

தலைமைப் பயிற்சியாளர் பதவி: நேர்காணலை எதிர்கொள்ளும் கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த ஒரேயொரு நபரான கெளதம் கம்பீர் இன்று (18) நேர்காணலை எதிர்கொள்ள உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, கம்பீரை கிரிக்கெட் ஆலோசனைக் குழு நேர்காணல் செய்யவுள்ளதாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் ஆலோசனைக்... Read more »

T20 உலகக் கிண்ண வரலாற்றில் முறியடிக்க முடியாத சாதனை

T20 உலகக் கிண்ண வரலாற்றில் முறியடிக்க முடியாத சாதனையை நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் படைத்துள்ளார். நடப்பு T20 உலகக் கிண்ண தொடரில் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் அவர் இந்த சாதனையை... Read more »

ஓய்வை அறிவித்தார் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்

நடப்பு T20 உலகக் கிண்ண தொடரில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து T20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக நியூசிலாந்து அணியின் நட்சத்திரவீரர் டிரெண்ட் போல்ட் அறிவித்துள்ளார். 2024 சி பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறாமல் முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது. மூன்று போட்டிகளில்... Read more »

T20 World Cup: இலங்கை நேபாளம் ஆட்டம் கைவிடப்பட்டது

நடப்பு T20 உலகக் கிண்ண தொடரில் இலங்கை மற்றும் நேபாளம் அணிகள் மோதவிருந்தப் போட்டி மழை காரணமாக அதிகாரப்பூர்வமாக கைவிடப்பட்டுள்ளது. ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ண தொடரில் தங்கள் முதல் போட்டியை நடத்தவிருந்த புளோரிடாவின் லாடர்ஹில் நகரில் கனமழை மற்றும் வெள்ள எச்சரிக்கையைத்... Read more »

ரி20 உலகக்கிண்ணம் கனடாவை வீழ்த்திய பாகிஸ்தான்

2024 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (11) இடம்பெற்ற 22 ஆவது போட்டியில் கனடா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது. நியூயோர்க் நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி காலை... Read more »

பங்களாதேஷின் தோல்வி: இலங்கை அணிக்கு உருவாகியுள்ள வாய்ப்பு

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நேற்று நடைபெற்றுவரும் ரி20 உலகக்கிண்ண தொடர் விறுவிறுப்பான கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. பல்வேறு அணிகள் தங்கள் சுப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளன. ஏ பிரிவில் இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்காவுக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்தியா மற்றும் அயர்லாந்து... Read more »

சூப்பர் 08 சுற்றுக்கு தென்னாபிரிக்கா தகுதி

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிப்பெற்றதையடுத்து டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு தென்னாப்பிரிக்கா அணி தகுதிப் பெற்றுள்ளது. அமெரிக்கா, நியூயார்க்கில் நேற்று(10.06.24) நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, தென்னாப்பிரிக்க... Read more »