லசித் மலிங்காவிற்கு புதிய பதவி

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராகவும், மூலோபாய திட்டமிடல் பயிற்சியாளராகவும் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார். பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக அவர் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »

19 வயதுக்குட்பட்ட இளையோர் ஆசிய கிண்ணத்தை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது

19 வயதுக்குட்பட்ட இளையோர் ஆசிய கிண்ணத்தை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது. இந்த போட்டி தொடர் டுபாயில் நடைபெற்ற நிலையில் இன்று (21) இறுதிப் போட்டி இடம்பெற்றது. பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 347 ஓட்டங்களை குவித்தது. அதிகபட்சமாக சமீர்... Read more »
Ad Widget

2026 டி-20 உலகக் கிண்ணம் வரை தசுன் சானக்கவே அணித் தலைவர்.

2026 டி-20 உலகக் கிண்ணம் வரை தசுன் சானக்கவே அணித் தலைவர். 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் வரை இலங்கை அணியின் தலைவராக தசுன் சானக்க செயற்படுவார் என இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய... Read more »

உள்ளக விளையாட்டரங்கை வலி கிழக்கில் அமைப்பதற்கு காணி உள்ளிட்ட சகலஒத்துழைப்பையும் வழங்க தயார்..!

உள்ளக விளையாட்டரங்கை வலி கிழக்கில் அமைப்பதற்கு காணி உள்ளிட்ட சகலஒத்துழைப்பையும் வழங்க தயார்..! தவிசாளர் தியாகராஜா நிரோஷ் யாழ்ப்ப்பணத்தில் அமையவுள்ள உள்ளக விளையாட்டு அரங்கினை வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் அமைப்பதே பொருத்தமானது. இதற்கு எமது சபையிடம் வளங்கள் காணப்படுகின்றன. அதேவேளை நிலங்களை வழங்கவும் எமது... Read more »

இலங்கை அணியின் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக ஆர். ஸ்ரீதர் நியமனம்..!

இலங்கை அணியின் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக ஆர். ஸ்ரீதர் நியமனம்..! இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக இந்திய தேசிய அணியின் முன்னாள் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளர் ஆர். ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எதிர்வரும் ஐ.சி.சி.... Read more »

ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்கு எதிராக ஹத்துருசிங்க மீண்டும் வழக்கு..!

ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்கு எதிராக ஹத்துருசிங்க மீண்டும் வழக்கு..! இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க, ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக மீண்டும் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச விளையாட்டு மத்தியஸ்த நீதிமன்றத்திலேயே அவர் இந்த... Read more »

FIFA Arab Cup 2025: பாலஸ்தீனம், சிரியா காலிறுதிக்குத் தகுதி

FIFA Arab Cup 2025: பாலஸ்தீனம், சிரியா காலிறுதிக்குத் தகுதி கத்தாரில் நடைபெற்று வரும் FIFA அரபு கோப்பை 2025 கால்பந்து தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் A பிரிவில் நடந்த லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் மிகப்பெரிய திருப்பம்... Read more »

டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’..!

டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’..! சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’ வழங்கப்பட்டுள்ளது. 2026 FIFA உலகக் கிண்ணப் போட்டிக்கான குழுக்களைத் தெரிவு செய்யும் குலுக்கல் (draw) அமெரிக்காவின் வொஷிங்டனில் (இலங்கை நேரப்படி இன்று அதிகாலை)... Read more »

ஐசிசி தரவரிசை: 4ஆவது இடத்துக்கு முன்னேறிய விராட் கோலி!

ஐசிசி தரவரிசை: 4ஆவது இடத்துக்கு முன்னேறிய விராட் கோலி! அதன்படி ஒருநாள் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில், இந்திய வீரர் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 4 ஆவது இடத்தை பிடித்துள்ளார். சுப்மன் கில் ஒரு இடம் பின்தங்கி 5 ஆவது இடத்தில்... Read more »

ராபின் ஸ்மித் (Robin Smith) தனது 62 வயதில் இன்று காலமானார். இவர் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரராவார்.

ராபின் ஸ்மித் (Robin Smith) தனது 62 வயதில் இன்று காலமானார். இவர் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரராவார். இங்கிலாந்து அணிக்காக 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்த புகழ்பெற்ற இங்கிலாந்து வீரர், சராசரியாக 43.67 ரன்களைக் குவித்தார். 1993 முதல் 2016 வரை... Read more »