🇨🇦 கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்ற Salsa on St. Clair தெருவிழாவின் போது ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்ததுடன், 5 பேர் துப்பாக்கிக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
🚓 சம்பவத்துக்குப் பிறகு காவல்துறை அப்பகுதியை முற்றுகையிட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை சந்தேகநபர், தாக்குதலுக்கான காரணம் அல்லது கைது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
🇨🇦 கனடா பிரதமர் மார்க் கார்னி, இந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த அதிர்ச்சி தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.
⚠️ இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
💬 பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டுமா? உங்கள் கருத்தை பகிருங்கள்.

