ஆடுகளால் அந்தரங்க உறுப்பை இழந்த நபர்

தனக்கு சொந்தமான பொருட்களை பக்கத்து வீட்டுக்காரரின் ஆடுகள் சேதப்படுத்தியதால் ஆடுகளின் உரிமையாளரின் அந்தரங்க உறுப்பை பாதிக்கப்பட்ட நபர் கடித்து குதறிய சம்பவம் ஒன்று இந்தியாவில் அரங்கேறியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீட்டிற்குள் நுழைந்த ஆடுகள் உத்தரப்பிரதேச மாநிம் ஷாஜகான்பூரை சேர்ந்தவர் கங்காராம். இவரது... Read more »

வெளிநாட்டு ஆசையால் யாழ் நபருக்கு நிகழ்ந்த சம்பவம்

யாழ் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடியகல்வு கருமபீடத்திற்கு தெரியாமல் இந்தியாவிற்கு தப்பிச் சென்றிருந்த நிலையில், குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் மீண்டும் சந்தேக நபரை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். சம்பவத்தில் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 45 வயதானவரே இவ்வாறு மீண்டும் நாட்டுக்கு அழைத்து... Read more »
Ad Widget

கொழும்பு மக்களுக்கான அவசர அறிவிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் , காலி சிறைச்சாலையில் இரண்டு கைதிகளை பலிகொண்ட ‘மெனிங்கோகோகல்’ (meningococcal bacteremia) என்ற பக்றீரியா தொற்றுக்குள்ளான நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடையவர் குறித்த நோயாளி இரத்மலானை சுகாதார வைத்திய பிரிவில் உள்ள ஒரு நிறுவனத்தில்... Read more »

மண்வெட்டியால் தாக்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

லிந்துலையில் ஏற்பட்ட முரண்பாட்டில் மண்வெட்டிப் பிடியால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளஹா தோட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (29) இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 40 வயதுடைய வீரசாமி பெஞ்சமின் என்பதுடன் இவர் 3 பிள்ளைகளின் தந்தை... Read more »

புகையிரதத்துடன் மோதிய வான்

வாதுவயில் புகையிரத கடவையின் ஊடாக பயணித்த வேன் ஒன்று புகையிரதத்தில் மோதிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாதுவ, ரத்நாயக்க வீதிக்கு அருகில் வானில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை ஆரம்ப வைத்தியசாலையில் புதன்கிழமை (30) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாதுவ பொலிஸார்... Read more »

இன்றைய தங்க நிலவரம்

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்தவகையில் சென்னையில் தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய தங்கவிலை நிலவரம் அதன்படி, இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து... Read more »

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது தாக்குதல்

எல்லவில் போதைப்பொருள் சோதனைக்கு சென்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் கத்தியால் வெட்டிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடுவல மீரியகெலே பகுதியில் இன்று (30) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் படுகாயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில்... Read more »

யாழில் காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் போராட்டம் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்ட பேரணியொன்றை இன்று முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் போராட்டம் யாழ் முனியப்பர் கோவிலடிவரை பேரணியாகச் சென்று நிறைவுபெற்றதாக தெரிய... Read more »

ஒரே தடவையில் மூன்று குழந்தைகள்! குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டிய தியாகி

அண்மையில் ஒரேதடவையில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த செய்தி அறிந்த தியாகி அறக்கொடை நிறுவன நிறுவுனர் தியாகேந்திரன் வாமதேவா குழந்தைகளின் தகப்பனை தனது இடத்துக்கு அழைத்து முதற்கட்ட நிதி உதவியாக ஒரு இலட்சம் ரூபாவை வழங்கியதோடு மேலும் பல உதவிகளை அடுத்த கட்டமாக வழங்குவதாகவும் தெரிவித்தார்.... Read more »

கடலில் ஆபத்தான நிலையில் இருந்த இந்திய பிரஜையை காப்பாற்றிய இலங்கையர்

கிழக்கு கடற்பரப்பில் பயணிகள் கப்பலில் பயணித்த இந்திய பிரஜை ஒருவர் திடீரென சுகவீனமடைந்து சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று இலங்கைக்கு கிழக்கே கடற்பகுதியில் MV Empress என்ற பயணிகள் கப்பலில் பயணித்த இந்திய பிரஜை ஒருவர் சுகயீனமடைந்துள்ளார். குறித்த... Read more »