ஜே.வி.பி ஊடக நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது: சாகர காரியவசம்

தற்போது ஆட்சியில் இருக்கும் ஜே.வி.பி ஊடக நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து... Read more »

அமைச்சரவை பேச்சாளராக விஜித ஹேரத்

அமைச்சரவை பேச்சாளராக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் விஜித ஹேரத்தை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. புதிய அமைச்சரவை முதன் முறையாக நேற்று(30) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் கூடியது. இதன்போதே... Read more »
Ad Widget

பெரும்போகத்திற்கான நீரை திறந்துவிட நடவடிக்கை

பெரும்போகத்திற்கான நீர் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் திறந்துவிடப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் கன்னொருவ விவசாய திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக அதன் செயலாளர் எம்.பி.எம்.விக்ரமசிங்க தெரிவித்தார். மகாவலி அதிகாரசபை, விவசாய திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம் உள்ளிட்ட... Read more »

ஜனாதிபதியை சந்திந்த சிறிதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (01) முற்பகல் இடம்பெற்றுள்ளது. இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்கள் இறைமையின் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட... Read more »

இன்று முதல் தபால் மூல விண்ணப்பங்கள் ஏற்கப்படும்

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (01) ஆரம்பமாகவுள்ளது. ஒக்டோபர் 8 ஆம் திகதி நள்ளிரவு வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான சான்றளிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் நவம்பர் 14 ஆம்... Read more »

அரச வாகனத்தை நான் பயன்படுத்தவில்லை! -பத்ம உதயசாந்த குணசேகர

ஆட்சி மாற்றத்தின் பின்னர் அண்மையில் அரச வாகனங்களை திருப்பி அனுப்பியவர்களின் பட்டியலில் தனது பெயரும் உள்ளடங்கியமை தவறான தகவல் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர தெரிவித்துள்ளார். புதிய நிர்வாகத்தினால் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட பட்டியலின்படி, பத்ம உதயசாந்த குணசேகர டொயோட்டா ஹிலக்ஸ்... Read more »

முன்னாள் எம்பிக்கள் இராஜதந்திர கடவுச்சீட்டை பயன்படுத்த முடியாது!

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்துவதற்குத் தகுதியற்றவர்கள் எனவும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் சாதாரண கடவுச்சீட்டைப் பெற வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் இராஜதந்திர கடவுச்சீட்டுகள்,... Read more »

உள்ளூர் வங்கி வாடிக்கையாளருக்கும் சவாலான வெளிநாட்டு மோசடிக்காரர்கள்!

இலங்கை வரும் உக்ரைன், நைஜீரிய, பல்கேரிய மற்றும் இந்திய பிரஜைகள் இணையத்தின் ஊடாக அதிநவீனமான முறையில் பாரியளவிலான பண மோசடிகள் இடம்பெறுவதாகவும் ஒட்டுமொத்த வங்கி அமைப்புக்கும் பாரிய அச்சுறுத்தலாக இது மாறியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று (30) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வெளிநாட்டுப்... Read more »

காணிகளை விற்றே காலம் கடத்துகிறேன், காரை பறித்தால் பஸ்ஸில் பயணிப்பேன்! – சந்திரிகா

ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றபோது தனது வங்கிக் கணக்கில் பணம் இல்லை எனவும், தற்போது காணி விற்று வாழ்ந்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறிய... Read more »

அதிகார மாற்றத்திற்கு பின்னர் முகநூலை இலக்கு வைத்து பரப்பப்படட பொய்கள்

அதிகார மாற்றத்திற்கு பின்னர் முகநூலை இலக்கு வைத்து பரப்பப்படட பொய்கள் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட சகல மதுபான உரிமை பத்திரங்களும் இரத்து செய்யப்பட்டதாக சொல்லப்படும் தகவல்கள் தவறானது இன்றுவரை எந்த மதுபான உரிமை பத்திரங்களும் இரத்து செய்யப்படவில்லை குறைந்தது 30 அரசியல் பிரமுகர்கள்... Read more »