பாலிவுட் நட்சத்திரங்கள் கொழும்பில்…. போர்ட் சிட்டியில் 300 மில்லியன் டொலர் திட்டம்: ஹோம் லேண்ட்ஸ் பிராண்ட் தூதராக மஹேல! கொழும்பு: ஹோம் லேண்ட்ஸ் (Home Lands) நிறுவனம் கொழும்பு போர்ட் சிட்டியில் 300 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான “சென்ட்ரல் பார்க் பொலிவார்ட்” (Central... Read more »
மகிந்தவுக்கு கிடைத்துள்ள சக்தி – நாட்டு மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை! தங்களுக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்குமாறு நாட்டு மக்களிடம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். தற்காலத்தில் மக்கள் மிகவும் சிரமத்திற்கு மத்தியிலேயே வாழ்கின்றனர். அன்றாட உணவைப் பெற்றுக் கொள்வது கூட இன்று... Read more »
போதைப்பொருள் பாவனையுடன் சேவையில் ஈடுபட்டிருந்த நான்கு சாரதிகள் மற்றும் இரண்டு நடத்துனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் பாவனையில் பயணிகள் பேருந்துகளைச் செலுத்தும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களைக் கண்டறியும் விசேட முற்றுகை நடவடிக்கை ஒன்று ஹொரண பிரதான பேருந்து நிலைய வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹொரண,... Read more »
சிகரெட் வரியை உயர்த்தாதமையால் இலங்கைக்கு 1,730 கோடி ரூபாய் நஷ்டம்! வெரிட்டே ரிசர்ச் அம்பலப்படுத்திய அதிர்ச்சித் தகவல் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, இலங்கையில் அனைத்துப் பொருட்கள், சேவைகள் மற்றும் வருமானங்கள் மீதான வரிகள் வரலாறு காணாத வகையில்... Read more »
ஹோம் லேண்ட்ஸ் நிறுவனம், கொழும்பு துறைமுக நகரத்தின் மிக முக்கியமான குடியிருப்புத் திட்டங்களில் ஒன்றாகத் திகழும் என எதிர்பார்க்கப்படும், 300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒரு முக்கிய சொகுசுத் திட்டமான ‘சென்ட்ரல் பார்க் பவுல்வர்டு போர்ட் சிட்டி கொழும்பு’வை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளது.... Read more »
அழைப்பெடுத்து ஆறு நிமிடங்களில் நோயாளியிடம் சென்றடைந்த இலங்கை 1990 அவசர சேவை மூத்த பத்திரிகையாளர் ரங்க கலன்சூரிய, இலங்கையின் 1990 சுவ செரிய (Suwa Seriya) ஆம்புலன்ஸ் சேவையைப் பாராட்டியுள்ளார். அவசர அழைப்பு வந்த ஆறு நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் நோயாளி ஒருவரைச் சென்றடைந்ததை அடுத்து... Read more »
உயர் நீதிமன்ற நீதிபதி வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப கோரி எதிர்க்கட்சி கோரிக்கை உயர் நீதிமன்றத்தில் தற்போது நிலவி வரும் நீதிபதி பதவிகளுக்கான வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு கோரி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட விசேட கடிதமொன்று இன்று (12) சபாநாயகர் கலாநிதி... Read more »
அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன Independence-variant Littoral Combat Ship (LCS) வகையைச் சேர்ந்த ‘USS Canberra’ போர்க்கப்பல், எரிபொருள் நிரப்புதல் மற்றும் அத்தியாவசிய தளபாடப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான குறுகியகால நிறுத்தமாக இன்று (12) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கப்பலின் வருகையையடுத்து, கடற்படை மரபுகளுக்கு... Read more »
ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்டு இளநீர் செய்கையை முறைப்படுத்துவதற்கான விசேட திட்டமொன்றை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்னவின் தலைமையில் நேற்று (11) பிற்பகல் இக்கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. தற்போது சிதறிக்காணப்படும் இளநீர் செய்கையை முறையான,... Read more »
தவலாந்தண்ணை – பூண்டுலோயா பிரதான வீதியில் விபத்து. தவலாந்தண்ணையில் இருந்து பூண்டுலோயா செல்லும் பிரதான வீதியின், வெலிகட்டிய பகுதியில் இன்று மாலை கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த கனரக வாகனம் வீதியின் குறுக்கே சரிந்துள்ளதால், அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது. இதனால் வாகனப்... Read more »

