ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் (UAE) தேசிய தினத்தை முன்னிட்டு அங்குள்ள வெவ்வேறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 44 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 02ஆம் திகதி அனுசரிக்கப்பட்ட ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் 52வது தேசிய தினத்தை முன்னிட்டு இலங்கை கைதிகளுக்கு பொது மன்னிப்பு... Read more »
ஜனவரி முதலாம் திகதி முதல், அமெரிக்க சுற்றுப்பயணிகளுக்கான விசா விண்ணப்ப முறையை சீனா எளிதாக்க உள்ளது. அதன்படி தேவையான ஆவணங்கள் குறைக்கப்படும் என்று வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டது. கொவிட்-19 தொற்று பரவலின்போது ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, பயணத்துறையை மீட்கவும், அதன்... Read more »
அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்புத் திணைக்களத்தின் படி, 2023 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 75 மில்லியன் ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதிக்குள் உலகம் முழுவதும் 08 பில்லியன் மக்கள் வாழ்வார்கள் என அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.... Read more »
முன் எப்போதும் எதிர்கொண்டிராத போரை தற்போது எதிர்கொண்டு வருவதாக ஹமாஸ் தலைவர் யாயா சின்வர் முதன்முறையாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஹமாஸ் இயக்கம், கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. காசாவின் எல்லையோரத்தில் உள்ள இஸ்ரேலின் நகரங்கள் மீது இந்த... Read more »
புதுவருட நிகழ்வுகளை முன்னிட்டு தலைநகர் பரிசில் காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் என மொத்தம் 6,000 வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். இன்று டிசம்பர் 29, வெள்ளிக்கிழமை இதனை உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்தார். 44 படைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பரிஸ் முழுவதும் அவர்கள் கண்காணிப்பில்... Read more »
உலக மக்கள் தொகை 2023ஆம் ஆண்டில் 75 மில்லியன் அதிகரித்துள்ளதுடன் புத்தாண்டு தினத்தில் அது 8 பில்லியனை தாண்டும் என அதிகமாக இருக்கும் என அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய சனத் தொகை... Read more »
பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நாட்டின் இடைக்கால பிரதமர் அன்வர்-உல்-ஹக் கக்கரே வெளியிட்டுள்ளார். காஸாவில் நிலவும் போர் சூழ்நிலையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் ரெிவித்துள்ளார். பாகிஸ்தான் மக்கள் அனைவரும் பாலஸ்தீனத்தின் மோசமான சூழ்நிலையை... Read more »
2020ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தோல்வி அடைந்தார். ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்ததால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையிலும் ஈடுபட்டனர். வன்முறையை தூண்டியதாக... Read more »
ஆபிரிக்க நாடான லைபீரியாவில் உள்ள டொயோட்டாவில் பெட்ரோல் கொள்கலன் வெடித்து சிதறியதில் 40 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 83 பேர் காயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக லைபீரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டொயோட்டாவில் எண்ணெய் கொள்கலன் வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான... Read more »
வட்டாரப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் தென்கிழக்கு ஆசியாவுக்கு ஆயுதங்களை வழங்கும் திட்டத்தை ஜப்பான் முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் பாதுகாப்பு மோசமடைந்து வரும் சூழலைக் கருத்திற்கொண்டு தென்கிழக்கு ஆசிய வட்டாரத்தில் உள்ள நாடுகளுக்கு ஆயுதங்களை நேரடியாக ஏற்றுமதி செய்வது தொடர்பில் ஜப்பான் ஆரர்யு்நு்த... Read more »

