ஐரோப்பாவுக்கு பின்லாந்து காட்டும் புதிய பாடம்!
பெரிய நெருக்கடி அல்லது அவசரநிலை ஏற்பட்டாலும் சமாளிக்க, பின்லாந்து நீண்டகாலமாக முக்கிய பொருட்களை மூலோபாய கையிருப்பாக வைத்துள்ளது.
🌾 நாட்டின் கையிருப்பில் 9 மாதங்களுக்கு தேவையான தானியங்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
⛽ மேலும், சுமார் 5 மாதங்களுக்கு தேவையான எண்ணெய் மற்றும் எரிவாயு கையிருப்பும் உள்ளது.
🇷🇺 ரஷ்யாவுடன் 1,340 கி.மீ. எல்லையை பகிர்ந்து கொள்ளும் பின்லாந்து, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
🇪🇺 தற்போது, இந்த முறை ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஒரு மாதிரியாக பார்க்கப்படுகிறது.

