நாம் தவிர்த்து கொள்ள வேண்டிய காய்கறிகள்

காய்கறிகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அவற்றால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் பக்கவிளைவுகள் என அனைத்தையும் அறிந்துக் கொண்டால் பயன்படுத்துவது சுலபமாக இருக்கும்: தற்போது உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பல நோய்களுக்கு மக்கள் பலியாகி... Read more »

இன்று கிருஷ்ணஜெயந்தி தினமாகும்

இந்துக்கள் வாழும் நாடுகளில் எல்லாம் இன்று கிருஷ்ண ஜெயந்தி வெகு கோலாகலமான கொண்டாடப்படுகின்றது. ஆவணி மாதம் அஷ்டமி திதி திதிகளில் அஷ்டமி, நவமி ஆகாத நாட்கள் என்பார்கள். ஆனால் பகவான் ராமர் அவதரித்தது நவமி திதியில், கிருஷ்ணர் அவதரித்தது அஷ்டமி திதியில். எனவே இந்த... Read more »
Ad Widget

இரவு உணவை தவிர்ப்பதால் ஏற்ப்படும் பிரச்ச்சினைகள்

உடல் எடையைக் குறைப்பதற்கு பலரும் வெவ்வேறு வழிமுறைகளை தேர்வு செய்கிறார்கள். சிலர் இரவு உணவை தவிர்க்கும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். இரவில் குறைந்த அளவிலாவது உணவு உட்கொள்ள வேண்டும். எதுவும் சாப்பிடாமல் இருப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்று நம்புகிறார்கள். இரவு உணவைத் தவிர்ப்பது... Read more »

ராஷ்மிகா உடனான காதல் கிசுகிசு.. குறித்து மனம் திறந்து பேசிய விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் அது பற்றி இதுவரை வெளிப்படையாக பேசியதே இல்லை. விஜய் தேவரகொண்டா விஜய் தேவரகொண்டா தற்போது லைகர் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பிசியாக இருக்கிறார். அவர் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே... Read more »

கார்த்தியின் விருமன் பட வசூல் நிலவரம்

விருமன் பட விவரம் கார்த்தியின் விருமன் திரைப்படம் அண்மையில் வெளியான பெரிய நடிகரின் திரைப்படம். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க நடிகர் கார்த்தி நடித்திருக்கும் கிராமத்து கதை தான் விருமன். கிராமத்து பின்னணியில் தயரான இப்படம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. கடந்த சில... Read more »

பல்வகைப்பட்ட நோய்களிற்கு எமனாகும் எலுமிச்சை

எலுமிச்சைப் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. அற்புதம் வாய்ந்த எலுமிச்சையை கொண்டு பல்வேறு நோய்களை போக்கலாம் என்பது தெரியுமா?. புற்றுநோயை தடுக்க புற்று நோய்களுக்கு எதிரான மருத்துவ சிகிச்சைகளில் சிட்ரஸ் பழ வகைகளில் ஒன்றான எலுமிச்சை அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. எலுமிச்சையில் வைட்டமின் சி... Read more »

கூந்தல் பிரச்சினையை தீர்க்கும் இளநீர்

இளநீர் முடி மற்றும் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதோடு தினமும் இளநீர் குடிப்பது பல நோய்களில் இருந்து விடுபட உதவுகிறது. இதில் காணப்படும் சத்துக்கள் உடலில் உள்ள “எலக்ட்ரோலைட்” டுகளின் சமநிலையை நிலைநிறுத்தி, நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கிறது.பொதுவாக இளநீர் மழைக்காலங்களில் முடி உதிர்தல்... Read more »

வாஸ்துபிரகாரம் ஒரு வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

ஒரு வீட்டிற்கு முன்புற வாயில், பின்புற வாயில் என 2 வாசல்கள் இருக்கலாம். காற்று வந்து செல்வதற்கு 2 வாசல்களும் உதவுவதால், இதுபோன்ற அமைப்புடைய வீடுகள் வளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறது. ஒரு சிலர் 3 வாசல் வைத்து வீடு அமைப்பார்கள். இதில் ஒவ்வொரு வாசலும்... Read more »

உண்மையில் பித்தம் எப்படிப்பட்டது?

நம் உடலில் உருவாகும் பித்தத்தை பற்றி பல்வேறு தவறான அபிப்பிராயங்கள் உள்ளன. உண்மையில் பித்தம் எப்படிப்பட்டது? அது நமக்கு நன்மை செய்கிறதா தீமை செய்கிறதா என்ற கேள்வியோடு மருத்துவரை அணுகினால் அவர் இரண்டையும் செய்கிறது என்கிறார். பித்தம் லேசான எண்ணெய் பசையுடன் இருக்கும் ஒரு... Read more »

டேட்டிங் செயலி பிளாக்மெயில்கள்… பெண்களுக்கு தேவை கூடுதல் எச்சரிக்கை…

‘ஸ்மார்ட்’ போன்களின் தயவால் தற்போது உலகம் ரொம்பவே சுருங்கிவிட்டது. கடலை மிட்டாய் முதல் காதலி வரை எல்லாவற்றையும் செயலிகளுக்குள் (Apps) கொண்டுவந்துவிட்டனர். ஆம், மனித உறவுகளையும் கூட தற்போது கடைச்சரக்காக மாற்றிவிட்டன ‘டேட்டிங்’ செயலிகள். “சில தளங்கள் நீண்ட கால உறவுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால்... Read more »