தமிழ் அரசியல் கைதி தேவதாசன் வீட்டிற்கு ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு விஜயம்

பொது மன்னிப்பில் விடுதலையான தமிழ் அரசியல் கைதி தேவதாசன் வீட்டிற்கு ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு விஜயம்! கடந்த 15 ஆண்டுகள் தமிழ் அரசியல் கைதியாக சிறைப்படுத்தப்பட்டிருந்த கனகசபை தேவதாசன் அவர்கள், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி, கரவெட்டியை சேர்ந்த 65 வயதுடைய க.தேவதாசன்,... Read more »

கட்டம் கட்டமாக அரசியல் கைதிகள் விடுதலை! ரோய் சமாதானம் உறுதி 

2008 ஆம் ஆண்டிலிருந்து அரசியல் கைதியாக மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தேவதாஸ் கனகசபை கொரோனா காலப்பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டிருந்தார். இதனடிப்படையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் விடுதலையாகியுள்ளார். விடுதலையின் நிமிர்த்தம் நன்றி கூறும்... Read more »
Ad Widget

மருதடியான் நிர்வாக சபை தேர்தல் இன்று

இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க விநாயகர் ஆலயங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் மானிப்பாய் மருதடி விநாயகர் கோவில் புதிய நிர்வாக சபைக்கான தேர்தல்  இன்று மெமோறியல் ஆங்கில பாடசாலையில் நடைபெற்று வருகிறது. சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் திருமதி யசோதா முன்னிலையில் குறித்த... Read more »

நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் யோகா சான்றிதழ் வழங்கல்

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டு வருகின்ற யோகக்கலைக் கற்கை நெறியின் புதிய பிரிவு நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் பின் வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில்10.06.2023 ஆம் திகதி ஆரம்பமானது. சனி, ஞாயிறு... Read more »

வட்டுக்கோட்டை துணைவி பகுதியில் 29 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை துணைவி பகுதியில் 29 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு. பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி (ITR )பிரான்ஸ்- இலங்கை பணிப்பாளருமான விசுவாசம் செல்வராசாவின் நெறிப்படுத்தலில் பூமணி அம்மா அறக்கட்டளையால் துணைவி பகுதியிலுள்ள வறுமைக்கோட்டிற்கு... Read more »

தலங்கைமங்கை குளம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை – சித்தன்கேணி – துரட்டிப்பானை அம்பாள் ஆலயத்துக்கு அருகே புனரமைக்கப்பட்ட தலங்கைமங்கை குளம் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. புனரமைக்கப்பட்ட குளம் யாழ்ப்பாணம் கமநல அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் திருமதி தெய்வநாயகி பிரணவனால்  சம்பிரதாய முறைப்படி திறந்து... Read more »

தொண்டைமானாற்றில் வீடு கட்ட அனுமதி எடுத்து கிறிஸ்தவ சபைக்கூடம்

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தின் புனிதத் தன்மையை கெடுப்பதோடு, இலங்கை வாழ் இந்து மக்களின் மனதில் மத வன்முறை எண்ணத்தினை தோற்றுவிக்கும் வகையில் கோவிலின் பின் வாயிலிற்கு எதிரே, தொண்டைமான் ஆற்றின் மறுபுறத்தில் ‘வீடு கட்ட என்று அனுமதி எடுத்து’ கிறிஸ்தவ சபைக்கூடம் ஒன்று... Read more »

ஊடகவியலாளர் பிரதீபனிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை

யாழ். மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனிடம் இரண்டரை மணி நேரம் பொலிஸாரால் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது யாழ். மருதங்கேணியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த செய்தியினை பதிவிட்டமை தொடர்பில் இரணைமடுவிலுள்ள கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் இன்றைய தினம் விசாரணை இடம்பெற்றது. Read more »

ஊடகவியலாளர்கள் விசாரணைக்கு அழைப்பு! சுகாஷ் கண்டனம்

சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் தம்பித்துரை பிரதீபன் மற்றும் சிவா ஆகியோரைக் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைக்காக அழைத்துள்ளமை அரச அராஜகத்தின் மற்றொரு வெளிப்பாடே என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட சட்டத்தரணி  க.சுகாஷ் தெரிவித்துள்ளார். Read more »

மதுபோதையில் அட்டகாசம்! கிளி/ வலய கல்வி பணிப்பாளர் மீது ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு 

மதுபோதையில் அட்டகாசம் செய்த கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் முறைகேடுகளுக்கும் விசாரணை கேருகிறது இலங்கை ஆசிரியர் சங்கம். கி.கமலராஜனின் முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகங்கள், பழிவாங்கல்கள் மற்றும் கீழ்த்தரமான செயற்பாடுகளுக்குரிய பொருத்தமான நடவடிக்கைகளை இரு வார காலத்துக்குள் வடமாகாண கல்வியமைச்சு எடுக்க வேண்டும் என்றும், நடவடிக்கை... Read more »