இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 17ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று 10/11/2023 வெள்ளிக்கிழமை காலை தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாகவுள்ள ரவிராஜின் திருவுருவச் சிலையடியில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது மாமனிதர் ரவிராஜின்... Read more »
மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் அதன் மகளிர் அணி தலைவி வாசுகி சுதாகரன் தலைமையில் நடைபெற்றது. Read more »
வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் நினைவு நாளும் இன்றையதினம் (10.11.2023) நடைபெற்றது. கல்லூரியில் உள்ள சரஸ்வதி தேவியின் திருவுருவச் சிலைக்கு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. பின்னர் விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. பின்னர் தேவாரம் பாடப்பட்டதைத் தொடர்ந்து தேசியக்... Read more »
கருத்து சுதந்திரம் துப்பாக்கி முனைக்கு துதிபாடியதால் கல்விப் புலம் பாரிய பின்னடைவை சந்தித்தது – பல்கலை மாணவர்கள் வரலாறுகளை மீள் பரிசீலிப்பது சிறந்தது – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் வலியுறுத்து! கடந்த காலங்களில் பேச்சு சுதந்திரம் எழுத்து சதந்திரம் கருத்து சுதந்திரம் எல்லாம்... Read more »
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், நல்லூர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணி மண்டபத்தில், முருக நாம பஜனையும், புராண படன நிகழ்வும் கந்தசஷ்டி விரத காலத்தில், முன்னெடுக்கப்படவுள்ளது. மாலை 3.00 மணி ஆரம்பமாகும் பஜனை நிகழ்வினைத் தொடர்ந்து, இந்து சமய, கலாசார அலுவல்கள்... Read more »
நீர்வேலியில் சுக்கிர வாரச் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடத்தப்படும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் நாளை 10.11.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெறவுள்ளது.... Read more »
தெல்லிப்பளையில் குருபூசையும் சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது. சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடத்தப்படும் வாராந்த பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் – 31 ( ஐயடிகள்... Read more »
தேசிய தொழில் தகைமை சான்றிதழ் வழங்கும் வைபவம் ( NVQ Certificate Awarding Ceremony ) 14. 11. 2023 இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையில் தொழிற்கல்வியினை நிறைவு செய்த பயிலுனர்களிற்கான NVQ சான்றிதழ் வழங்கும் வைபவம் எதிர்வரும் 14. 11. 2023 (செவ்வாய்க்கிழமை... Read more »
வெளிநாடுகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதர்கள் மற்றும் ஆணையாளர்கள் குழு வடக்கிற்கு வருகை. வெளிவிவகார அமைச்சினால் புதிதாக நியமிக்கப்பட்ட பல வெளிநாடுகளுக்கான உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் வடமாகாணத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த போது வடமாகாண ஆளுநர் செயலகத்தில் வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை... Read more »
புத்தாடைக்கொள்வனவில் பொதுமக்கள் மும்முரம் எதிர்வரும் 12.11.2023 அன்று மலரவிருக்கும் இனிய தீபவொளியின் தீபாவளி தினத்தினை முன்னிட்டு யாழ். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புத்தாடைக் கொள்வனவில் பொதுமக்கள் ஈடுபடுவதை இன்று காணமுடிந்துள்ளது. குறிப்பாக யாழ் மாநகர சபைக்குட்பட்ட நகர பகுதி, முனிஸ்வரா வீதியில் அங்காடிக்கடைத் தொகுதிகளில்... Read more »