பிரபல பாதாள உலக தலைவன் கஞ்சிபானி இம்ரானுக்கு பிரான்சில் அரசியல் பாதுகாப்பு கிடைத்துள்ளதாக “லங்காதீப” நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இலங்கையின் பாதாள உலக தலைவர் ஒருவர் வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் பெறுவது இதுவே முதல் முறை என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச... Read more »
கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொலிஸ் அவசர இலக்கமான 119 க்கு கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று (02) காலை பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பிரகாரம் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் நீதிமன்ற வளாகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இதன்போது... Read more »
சமூக சுதந்திரம் மற்றும் பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற முக்கிய முழக்கத்துடன் ஈரான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மஷுத் பெஷேஷ்கியன் முதல் சுற்றில் 42.5 வீத வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் அரசியலமைப்பின் படி, வெற்றி பெறுவதற்கு... Read more »
யூரோ கால்பந்து தொடரில் ஸ்லோவேனியா அணிக்கு எதிரான போட்டியில் பெனால்டி கோல் முறையில் 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்த்துகல் அணி கால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. யூரோ 2024 கால்பந்து தொடரின் சுப்பர் 16 சுற்றில் போர்த்துகல் மற்றும் ஸ்லோவேனியா... Read more »
பிரித்தானியாவில் நாளை மறுதினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள பொதுத்தேர்தல் அனைவரதும் எதிர்ப்பார்ப்பாகவே காணப்படுகின்றது. மாற்றம் என்ற ஒற்றை வார்த்தையை பிரச்சாரத்தில் மையப்படுத்தி பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் தொழிற்கட்சி முன்னிலை வகிக்கின்றது. 14 ஆண்டுகால ஆட்சியில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமைக்காக பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ்... Read more »
யாழ்ப்பாணத்தில் மருந்தகமொன்றை சோதனையிடச் சென்ற அரச உத்தியோகத்தர்கள் இருவரை பூட்டி வைத்த கடை உரிமையாளர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில் கலட்டிச் சந்தியில் உள்ள மருந்தகமொன்றில் இன்று திங்கட்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுகாதார அமைச்சகத்தின் உணவு கட்டுப்பாடு நிர்வாக பிரிவு... Read more »
மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தன் எம்.பியின் இறுதிக்கிரியைகள் அவரது சொந்த இடமான திருகோணமலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அரச நிகழ்வாக நடைபெறவுள்ளது. அதற்கு முன்னர் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்குக் கொழும்பு – பொரளையில் ஏ.எவ்.றேமண்ட் மலர்ச்சாலையில் சம்பந்தனின் பூதவுடல்... Read more »
நிக்கோட்டின் கலந்த இ-சிகரெட்டுகளை மருந்தகங்கள் ஊடாக விற்பனை செய்வதில் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது. சில கடுமையான vape எதிர்ப்பு சட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இ-சிகரெட்டுகளை கொள்வனவு செய்வதை கடினமாக்கியுள்ளது. இதன்படி, (01) முதல் இலத்திரனியல் சிகரெட்டுகளை கொள்வனவு செய்யும் போது... Read more »
சாந்திக்குமார் நிரோஸ்குமார் அறக்கட்டளையின் நிதிப்பங்களிப்பில் சவுந்தா் அய்யாவின் நேரடி வழிகாட்டலின் கீழ் சிவசேனையின் சிவசிந்தையா் மாதவன்அய்யாவின்ஆலோசனையுடன் வவுனியா சிதம்பரபுரம் பிரதான சந்தியில் சுவாமி விவேகானந்தாின் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது. Read more »
My Dream Academy – DP Education IT Campus ஆகியன இணைந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுத்துள்ள coding கற்கை நெறி கற்கைகளை கற்கும் மாணவர்களுக்கான தரச்சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று (30.06.2024) யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் இடம்பெற்றது. DP EDUCATION நிறுவன ஸ்தாபகரும்,... Read more »

