சென்னை அண்ணா சாலையில் கட்டட இடிப்பின்போது பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டடத்தை இடித்துக்கொண்டிருந்தபோது சுற்றுச்சுவர் சரிந்து நடைமேடை மீது விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி பத்மபிரியா என்ற... Read more »
ஆப்கானிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் உடலையே உறைய வைக்கும் அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதோடு கடும் குளிர் நிலவி வருகிறது. மைனஸ் 34 டிகிரி வரை வெப்பநிலை குறைவதால் குழந்தைகள் உள்பட அனைத்து வயதினரும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். உணவு, குடிநீர் தட்டுப்பாட்டுக்கு... Read more »
தனது பெயர், போட்டோ, குரல், புகழ் உள்ளிட்டவற்றை தனது அனுமதியின்றி பயன்படுத்த கூடாது. மீறி பயன்படுத்தினால் உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நடிகர் ரஜினிகாந்த் திடீரென்று இன்று அறிவித்துள்ளார். ரஜினிகாந்த் தரப்பில் அவரது வழக்கறிஞர் இளம்பாரதி பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழ்... Read more »
ஸ்ருதி ஹாசன் நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கு சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த பொங்கலுக்கு அவரது நடித்த இரண்டு தெலுங்கு படங்கள் திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த படங்களுக்கு அவர் தலா 2.5 கோடி சம்பளமாக வாங்கினார் என தகவல் வெளியானது. அடுத்து... Read more »
நடிகர் தாடி பாலாஜி தமிழ் சினிமாவில் காமெடியன்கள் என்ற லிஸ்ட் எடுத்தால் அதில் டாப்பில் இடம்பெறுபவர் தாடி பாலாஜி. இவர் நித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையும் பெற்றார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.... Read more »
தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்த பழம்பெரும் நடிகை ஜமுனா (86) இன்று காலமானார். அவருக்கு வயது 86. மிஸ்ஸியம்மா, தெனாலிராமன், தங்கமலை ரகசியம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜமுனா. தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் கமலின்... Read more »
சங்கைக்குரிய அட்டமஸ்தானாதிபதி கலாநிதி, அதி வணக்கத்துக்குரிய பல்லேகம ஹேமரதனவுக்கு ஸ்ரீ சன்னஸ் பத்திரம் கையளித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (28) மேற்கொள்ளப்பட்டது. ஜய ஸ்ரீ மஹா போ சமிந்துன் வளாகத்தில் இந்த நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. Read more »
காற்பந்து வரலாற்றில் முதன்முறையாக நடுவரால் ‘வெள்ளை அட்டை‘ கொடுக்கப்பட்ட சம்பவம் போர்த்துக்கலில் நடைபெற்ற பெண்களுக்கான காற்பந்துப் போட்டியில் இடம்பெற்றுள்ளது. காற்பந்துப் போட்டிகளில் பொதுவாக மஞ்சள் மற்றும் சிவப்பு சிற அட்டைகளையே நடுவர்கள் பயன்படுத்துவதை நாம் பார்த்திருக்கின்றோம். இது வீரர்களின் மோசமான நடத்தை மற்றும் விதிமீறல்களைக்... Read more »
சென்னை சூளைமேடைச் சேர்ந்தவர் ‘நாசர்‘. 47 வயதான இவர் தினமும் ஜம்மு-காஷ்மீரில் இருந்து அப்பிள் பழங்களை பெட்டிகளில் இறக்குமதி செய்து, கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர், ஜம்மு-காஷ்மீரில் இருந்து இந்திய மதிப்பில் 32 லட்சம் ரூபாய்... Read more »
பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி, பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்ட பின்னர், பெஷாவர் உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது என்று அவரது வழக்கறிஞரை மேற்கோள் காட்டி சீஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தீர்ப்பு பாகிஸ்தானில் பாலியல் வன்முறையை இயல்பாக்கும்... Read more »