வல்வை படுகொலையின் 36வது ஆண்டு நினைவுதினம்..!
02.08.1989
இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட இந்த அப்பாவி மக்களுக்கு இதுவரை நீதி வழங்கப்படவில்லை.
ஏனெனில் இவர்கள் தமிழர்கள்.
“இந்தியன் மைலாய்” எனப்படும் வல்வைப் படுகொலைகள்
63 அப்பாவி மக்கள் கொலை
100 பேர் காயம்
123 வீடுகள் எரிப்பு
45 கடைகள் சூறையாடப்பட்டு தீக்கிரை
176 மீன்பிடி வள்ளங்கள் எரிப்பு
இதற்கு எப்போது நீதி வழங்கப்படும்?


