வளமான அறுவடையையும், புதிய ஆரம்பமும்

உழவர் திருநாளான தைத் திருநாள், மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில், உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்படும் ஒரு செழிப்பான அறுவடைத் திருவிழாவாகும். வளமான அறுவடையையும், புதிய ஆரம்பத்துக்கான நம்பிக்கையையும் தைப் பொங்கல் திருநாள் குறிக்கிறது. தமிழ் நாட்காட்டியின்படி தை மாதத்தில் சூரியன் வடக்குக்கு... Read more »

பிக் பாஸ் டைட்டில் கிடைக்காத விரக்தியில் மாயா போட்ட பதிவு!

பிக் பாஸ் 7 ஆம் சீசன் இன்றோடு முடிவுக்கு வருகிறது. 104 நாட்கள் நடந்திருக்கு இந்த ஷோவில் பைனலிஸ்ட் ஆக அர்ச்சனா, மணி, மாயா, தினேஷ், விஷ்ணு என ஐந்து போட்டியாளர்கள் இருக்கின்றனர். அவர்களில் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே அர்ச்சனாவுக்கு தான் டைட்டில் வின்னர்... Read more »
Ad Widget

ரொம்ப திட்றாங்க சார் – கமலிடம் புலம்பிய போட்டியாளர்!

பிக் பாஸ் 7வது சீஸனின் பைனல் இன்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. முன்பு ஷோவில் இருந்து எலிமினேட் ஆன போட்டியாளர்கள் பலரும் வந்திருந்தனர். ஆனால் பிரதீப் ஆண்டனி மட்டும் வரவில்லை. அவர் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர் அவர்.... Read more »

போராடி வென்றது இலங்கை!

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று (14) நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது. ​ இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20... Read more »

ஆடை மாற்றுவதை வீடியோ எடுத்த ஊழியர் கைது

கண்டி தேசிய வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர்கள் சத்திர சிகிச்சையறைக்குச் செல்வதற்கு முன்னர் கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஆடை அறையில் கைத்தொலைபேசியை பொருத்தியதற்காக வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி தேசிய வைத்தியசாலையின் கண்,காது, மூக்கு சத்திரசிகிச்சை அறையில், சத்திரசிகிச்சையில் பங்குகொள்ளும் பெண்... Read more »

அதிகாரிகளை சாடுகிறார் கர்தினால்

சர்வதேச கடல் வழிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடற்படைக் கப்பலை அனுப்பும் அரசாங்கத்தின் நடவடிக்கையை விமர்சித்த கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், உள்ளூர் விவகாரங்கள் அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு... Read more »

விடுதலைப் புலி செயற்பாட்டாளர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் தண்டனை பெற்று விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த இரண்டு கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு வழங்கியுள்ளார். நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் பரிந்துரையின் பேரில் கைதிகளான நாகலிங்கம் மதன்சேகர்... Read more »

பசுக்களுக்கு நீதி கோரி யாழில் போராட்டம்

தமிழர்களின் பட்டிப் பொங்கலன்று மட்டக்களப்பு மயிலத்தமடு பசுக்களுக்கும், காளைகளுக்கும் இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முன்றலில் பட்டிப் பொங்கலான நாளை மறுதினம் செவ்வாய் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள கவனயீர்ப்பு... Read more »

இன்றைய ராசிபலன்கள் 15.01.2024

மேஷம் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். ரிஷபம் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும்... Read more »

இந்திய இராணுவத்தை வெளியேறுமாறு மாலைத்தீவு ஜனாதிபதி காலக்கெடு

மாலைத்தீவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவ பிரசன்னத்தை இந்தியா திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் தீவுப் பகுதியில் நிலைகொண்டுள்ள தமது படைகளை மார்ச் 15ஆம் திகதிக்கு முன்னர் திரும்பப் பெறுமாறு மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்ஸு முறைப்படி கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின்... Read more »