வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் பாரிய நிதி விரயம் – வடமாகாண ஆளுநர் செயலகம் விசாரணைக்கு உத்தரவு! வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் மக்கள் நிதி பாரியளவில் விரயம் செய்யப்படுவதாகவும், பல்வேறு நிர்வாக முறைகேடுகள் இடம்பெற்று வருவதாகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுத்து,... Read more »
செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றும் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட அறுவரின் எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்பு! செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று செவ்வாய்க்கிழமை(16.06.2026) மூன்றாம் கட்டத்தின் 26 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. இந் நிலையில் இன்றைய அகழ்வுப் பணிகளின் போது... Read more »
அமெரிக்க ஜனாதிபதிக்கும் தனக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் இருந்துள்ளதாக – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். ”அவர் அமெரிக்காவின் அதிபர், நான் இஸ்ரேலின் பிரதமர். இஸ்ரேலின் பாதுகாப்பு நலன்களுக்கு நான் பொறுப்பு, அதை விவேகத்துடன் செய்ய வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார். நேற்று நடந்த ஊடக... Read more »
சமூக வலைத்தளங்களில் உருவான காதல் தொடர்பை நம்பிய இலங்கை யுவதி ஒருவர், ஆன்லைன் மோசடியில் சிக்கி சுமார் 5 இலட்சம் ரூபாயை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகநூல் (Facebook) ஊடாக சீனாவைச் சேர்ந்ததாக தன்னை அறிமுகப்படுத்திய இளைஞர் ஒருவருடன் யுவதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.... Read more »
செயற்கை நுண்ணறிவால் இயங்கும் எதிர்கால மருத்துவமனை: பிரான்சில் ‘மருத்துவச் செயற்கை நுண்ணறிவுக் கூட்டணி’ திட்டம் தொடக்கம்! பிரான்சின் மொ ண்ட்பெலியே (Montpellier) பல்கலைக்கழக மருத்துவமனையில், மருத்துவத் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் ‘மருத்துவச் செயற்கை நுண்ணறிவுக் கூட்டணி’ (Alliance Santé IA)... Read more »
10 போட்டிகளில் வெறும் 3 வெற்றிகள் – அதிர்ச்சியில் ரசிகர்கள்! 2026 உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் தொடக்க ஆட்டங்கள், உலக கால்பந்தின் அரசனாகக் கருதப்படும் பலம் வாய்ந்த ஐரோப்பிய நாடுகளுக்குப் பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளன. இந்தத் தொடரின் அறிமுக ஆட்டங்களில் களம் கண்ட... Read more »
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் விடுத்த அழைப்பின் பேரில், G7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமீரக அதிபர் ஷேக் முகமது அவர்கள் ஏவியன்-லெ-பெய்ன்ஸ் நகருக்கு சென்றுள்ளார். அங்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை அமீரக அதிபர் ஷேக் முகமது அவர்கள் சந்தித்தார். இரு தலைவர்களும்,... Read more »
நடப்பு செம்பியன் நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி அபார வெற்றி ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் மிக முக்கியமான ஆட்டத்தில், நடப்பு செம்பியனான நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய... Read more »
நீங்கள் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் உணவின் தரத்தைப் பாருங்கள்: இவர்களை நம்பி எப்படி பிள்ளைகளுக்கு கொடுப்பது? (அதிர்ச்சியாக்கும் படங்கள்) அண்மையில், இலங்கையின் ஹொரணைப் பகுதியில் அமைந்துள்ள தின்பண்டம் தயாரிக்கும் நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் அதிகாரிகளே அதிர்ச்சியடைந்த காட்சிகளின் படங்களே இவை Read more »
இலங்கையின் கிழக்கில் ஏறாவூரில் இடம்பெற்றுள்ள சம்பவமொன்று குறித்த காணொளியொன்று தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏறாவூரில் சிறுவர்கள், இளைஞர்கள் சிலர், இன்னுமொரு சிறுவனை மிகவும் மோச**மாக**வும், மூர்க்**கமாகவும் தாக்கும் காணொளியே அது. குறித்த காணொளியில், ஒரு சிறுவனை ஹெல்மட்டால் சரமாரியாக தாக்**குவ**தும், ஒரு கட்டத்தில்... Read more »

