பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு Read more »
இன்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில், முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. வீசப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்... Read more »
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் பிஷன் சிங் பேடி உடல்நலக் குறைவால் காலமானார். இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான பிஷன் சிங் பேடி, உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்... Read more »
இந்தியாவில் இருந்து இந்து மதம் தோன்றி தெற்காசிய நாடுகளின் அரச மதமாக மாறிய காலம் ஒன்று இருந்தது. இந்தியாவில் பல்லவ மன்னர்கள் இருந்த காலம் அது. நான்காம் நூற்றாண்டுக்கும் ஒன்பதாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் பல தெற்காசிய நாடுகளில் இந்து மதத்தின் ஆதிக்கம் இருந்தது.... Read more »
ரஜினிகாந்தின் குரு சிஷ்யன் திரைப்படத்தின் மூலம் 1988 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் கவுதமி. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த அவர், 90களில் தவிர்க்கமுடியாத தென்னியந்தியா நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். 1997 ஆம் ஆண்டு... Read more »
மேல்மருவத்தூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் விசிக தலைவர் தொல்.திருமாவளவனை சந்தித்து நலம் விசாரித்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும், ஆன்மிக தலைவருமான பங்காரு அடிகளாரின் மறைவையொட்டி விசிக தலைவர் திருமாவளவன், பங்காரு... Read more »
மேஷ ராசி உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆனால், புதிய முயற்சிகளை மட்டும் தவிர்த்துவிடுவது நல்லது. மாலையில் குடும்பத்துடன் தெய்வ வழிபாடு செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். இன்று மகாவிஷ்ணுவை... Read more »
இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்கும், பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது. கராச்சியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் இழந்தாலும் முதலில் பேட் செய்யும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்தது. அதன்படி 49.1 ஓவர்களில் 309 ஓட்டங்களை இலங்கை... Read more »
இலங்கை வளர்முக மற்றும் பங்களாதேஷ் வளர்முக அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேச போட்டி ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை வளர்முக அணி 5 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை... Read more »
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் தரம்ஷலாவில் நடைபெற்ற உலககிண்ணத்தொடரின் 21 ஆவது போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்று முதலிடத்தை தனதாக்கியுள்ளது. இதுவரையில் நடைபெற்ற சகல போட்டிகளிலும் வெற்றி பெற்ற அணியாக இந்தியா மட்டும் காணப்படுகிறது. 274 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய... Read more »

