மின்சார சபைக்கு எதிராக பிரதேச மக்கள் போராட்டம் !

மின்சார சபைக்கு எதிராக பிரதேச மக்கள் போராட்டம் ! வாகரை பகுதியில் மின்சாரசபையின் அசமந்தப் போக்குக்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக் கிழமை (22) மக்கள் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வாகரை பிரதேச செயலக பிரிவில் உள்ள... Read more »

வைத்தியர் அர்ச்சுனாக்கு எதிராக CIDயில் முறைப்பாடு!

வைத்தியர் அர்ச்சுனாக்கு எதிராக CIDயில் முறைப்பாடு புதிய நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது. முகநூல் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையை விசாரிப்பதற்காக சிவில்... Read more »
Ad Widget

கிறிஸ்மஸ் கொண்டாட்டம் இரத்து

கிறிஸ்மஸ் கொண்டாட்டம் இரத்த பலஸ்தீன ஆதரவாளர்களின் போராட்டம் காரணமாக அவுஸ்திரேலியாவின் வணிக வளாகங்களில் வழக்கமாக நடைபெறும் கிறிஸ்மஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இது, அவுஸ்திரேலிய மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் பலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருவதை கண்டிக்கும்... Read more »

திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு கார்

திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு கார் பத்தரமுல்லயிலிருந்து கொஸ்வத்த நோக்கிப் பயணித்த சொகுசு காரொன்று இன்று (22) திடீரென தீ பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீவிபத்தின்போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லையெனவும், கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ... Read more »

வடக்கில் இருந்து உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரும், வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம்.ஹனிபா!

வடக்கில் இருந்து உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரும், வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம்.ஹனிபா! தனது உயிரைப் பாதுகாக்க வடக்கில் இருந்து உடனடியாகத் தன்னை இடமாற்றம் செய்யக் கோரி  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர்  ஆசாத் எம்.ஹனிபா  மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரிடம் உருக்கமான... Read more »

மாற்றுத் திறனாளிகளின், உற்பத்திக் கண்காட்சி மற்றும் சந்தைப்படுத்தல்.(video)

மன்னார் கரிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில். “நாமும் சாதனையாளர்களே” என்னும் கருப்பொருளில், மாற்றுத் திறனாளிகளின் உற்பத்திக் கண்காட்சி மற்றும், சந்தைப்படுத்தல் நிகழ்வானது இன்று (22.11), வெள்ளிக்கிழமை, காலை 9.30 மணியிலிருந்து,மாலை 4 மணிவரை, மன்னார், நகரமண்டபத்தில் நடைபெற்றது. வாழ்வுதய இயக்குனர் அருட்பணி G.A அருள்ராஜ் குரூஸ்... Read more »

மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை!

“துயரங்களுக்கு வன்முறைகள் பதிலாகாது” மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் திட்டமிட்டு தோற்றுவிக்கப்பட்ட அவசர நிலை குறித்து மன்னார் வைத்தியசாலை பணிப்பாளர் ,வைத்திய நிபுணர்கள் ,வைத்தியர்கள் ,துணை மருத்துவ உத்தியோகத்தர்கள்,தாதிய உத்தியோகத்தர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்கள் ,சுகாதார ஊழியர்கள்,நோயளர் காவு வண்டி சாரதிகள்,தொழில்நுட்ப உதவியாளர்கள் இணைந்து... Read more »

யாழ். நகர் வெள்ளத்தில் மிதக்க இது தான் காரணம்

இடர் நிலைமை ஏற்படுமாயின் எதிர்கொள்ள வடக்கு மாகாணம் தயார் நிலையில்! எதிர்வரும் நாட்களில் வடக்கு மாகாணத்தில் மழை – வெள்ள பாதிப்புகள் ஏற்படுமாக இருந்தால் அவற்றை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இருப்பதாக துறைசார் திணைக்களத் தலைவர்கள் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனிடம் தெரிவித்தனர்.... Read more »

இடர் நிலைமை ஏற்படுமாயின் எதிர்கொள்ள வடக்கு மாகாணம் தயார் நிலையில்

இடர் நிலைமை ஏற்படுமாயின் எதிர்கொள்ள வடக்கு மாகாணம் தயார் நிலையில் எதிர்வரும் நாட்களில் வடக்கு மாகாணத்தில் இடர் பாதிப்புக்கள் ஏற்படுமாக இருந்தால் அவற்றை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இருப்பதாக துறைசார் திணைக்களத் தலைவர்கள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் தெரிவித்தனர். பருவகால... Read more »

ருஹுனு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

ருஹுனு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (22) நான்காவது நாளாகவும் தொடரும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது. ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை அந்தப் பதவியில் இருந்து நீக்குமாறு கோரி கல்விசாரா ஊழியர்கள் கடந்த 19ஆம் திகதி இந்தப் பணிப்புறக்கணிப்பை... Read more »