யாழ் அரியாலையில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிப்பு !

தீடிர் சுகயீனம் காரணமாக இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழந்த சம்பவம்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . அரியாலைப் பகுதியில் திருமணம் செய்து 5 மற்றும் 3 வயது பிள்ளைகளின் தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்றுறு... Read more »

தலையெழுத்தை மாற்றப்போகும் தங்க சுரங்கம்!

ஈரான் நாட்டில் உள்ள மேற்கு ஆசியாவின் மிகப் பெரிய தங்கச் சுரங்கமான சர்ஷூரான் தங்கச் சுரங்கத்தில் அதிகளவில் தங்கத் தாதுகள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதேவேளை முன்பு இங்கு 27 டன் அளவுக்குத் தங்கத் தாது இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது அதை... Read more »
Ad Widget

பிரபல சீரியல் நடிகர் நேத்ரன் திடீர் மரணம்..!

பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், உடல்நலக் குறைவால் காலமானார். சென்னை: பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் ’பாக்கியலட்சுமி’ என்ற சீரியலில் ராதிகாவின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நேத்ரன். இவர் ஜோடி நம்பர் ஒன் என்ற ரியாலிட்டி... Read more »

பொலிஸ் காவலில் இருந்து சந்தேக நபர் தப்பியோட்டம் !

பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது, கொட்டாவ – தலகல வீதியின் திபாங்கொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், இந்த விபத்து தொடர்பில்... Read more »

சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று மாலை நடத்தப்படும் !

நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலவிய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம், இன்று பாராளுமன்றத்தில் நடைபெறும். இன்று (04) பி.ப 5.30 மணி முதல் பி.ப 9.30 மணிவரை இவ்விவாதத்தை நடத்துவதற்கு சபாநாயகர் கலாநிதி... Read more »

ஒருவருக்கு ஒரு துப்பாக்கி

தற்காப்புக்காக துப்பாக்கிகளை வழங்கும்போது, ஒருவருக்கு ஒரு துப்பாக்கியை மாத்திரம் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. துப்பாக்கிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஒரு நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், பாதுகாப்பு பகுப்பாய்வு... Read more »

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து ஹிருணிகா விடுவிப்பு !

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நிறைவு செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை விடுவிக்க இன்று (04) உத்தரவிட்டது. கல்கிஸ்ஸ நீதிமன்றம் வழங்கிய உத்தரவு... Read more »

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைவராக சரோஜா, பிரதமர் கூறிய முக்கிய கருத்துக்கள்

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் நேற்று (03) முதல் தடவையாகப் பாராளுமன்றத்தில் கூடியது. இதில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகர, பாராளுமன்ற செயலாளர் நாயகமும், ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹனதீர உள்ளிட்டோர்... Read more »

விமான நிலையத்தில் அதிகாரிகளின் அடாவடியா?

யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் விமான பயணிகள், அங்கு கடமை புரியும் அதிகாரிகளால் அசௌகரியங்களை எதிர்கொண்டால் முறைப்பாடு செய்ய புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய, 077 465 3915 என்ற இலக்கத்துக்கு அழைத்து விமான நிலையத்தின் செயற்பாட்டு முகாமையாளர்... Read more »

தேங்காய் 130 ரூபாவுக்கு விற்பனை !

நாட்டில் நிலவும் தேங்காய் விலை நெருக்கடிக்கு தீர்வாக அடுத்த 2 வாரங்களுக்குள் 10 இலட்சம் தேங்காய்களை புறநகர் பகுதிகளுக்கு விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, சதொச ஊடாக ஒரு தேங்காய் 130 ரூபாவிற்கு வழங்கவுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி... Read more »