தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதற்கு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 4 அடிப்படை உரிமை மனுவை ஆராய்ந்த நீதியசர்கள் குழாம் விசாரணையை நாளைய தினம் வரை ஒத்திவைத்துள்ளது. அண்மையில் நிறைவடைந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதற்கு உத்தரவொன்றைப்... Read more »
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ சட்டப் பரீட்சைக்கு தோற்றியமையை கேள்விக்கு உடபடுத்தி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான குடியுரிமை அமைப்பின் தலைவர் கமந்த துஷார இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார். முறைப்பாட்டைச் சமர்ப்பித்ததன் பின்னர்... Read more »
நாளை 4 புதிய எம்.பிக்கள் பதவிப்பிரமாணத்தின் பின் புதிய சபாநாயகர் தெரிவு – பிரதி சபாநாயகர் தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல் குழு – பாராளுமன்றம் டிச. 17, 18 மாத்திரம் கூடும் – பாடசாலை மாணவர்கள் காகிதாதிகள் பற்றியே விவாதம் – எதிர்க்கட்சியின்... Read more »
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் இந்தியாவுக்கு விஜயம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எட்டாவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் டிசம்பர் மாதம் 22ஆம் திகதி அதிகாலை இந்தியா செல்லவுள்ளார். டிசம்பர் 27 ஆம் திகதி... Read more »
மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக,மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தஅருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார் மடுதாதா, திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தைஎஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால், ஆயராக நியமிக்கப்பட்ட செய்தி, திருத்தந்தையின் இலங்கைக்கான பிரதிநிதியூடாக மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ... Read more »
நடிகர் விக்ரமின் 63 ஆவது திரைப்படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவீரன், மண்டேலா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இப் படத்தை இயக்கவுள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இதனை தயாரிக்கவுள்ளது. இது தொடர்பில் அந் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந் நாட்டின் சிறந்த... Read more »
வைத்தியர் Mp அர்ச்சுனா பல்வேறுபட்ட திணைக்கள ரீதியாக செய்யற்படுகளை சரியான விதத்தில் திணைக்களத் தலைவர்களிடம் கேள்விகளை தொடுத்த வண்ணமே காணப்பட்டார் விமர்சன ரீதியான பார்வை…… ஒரு கட்டத்தில் அரசாங்க உத்தியோகத்தர்கள் கணக்கு வழக்கில் திண்டாடிக் கொண்டிருந்த தருணங்களில் வைத்தியர் Mp அர்ச்சுனா சரியான கணக்கு... Read more »
உக்ரைனுக்கு தங்கள் நாடு வழங்கியுள்ள ஏவுகணைகளை ரஷியா மீது வீச ஜோ பைடன் தலைமையிலான அரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் இதழ் டொன்ல்ட் டிரம்ப்பை இந்த ஆண்டின் மிகச் சிறந்த... Read more »
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி தெலங்கானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியான தினத்தில் முதல் காட்சியைக் காண திரையரங்கம் சென்ற நடிகர் அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தில் சிக்கி ரசிகை ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியிருந்தது. இந்த... Read more »
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக நாளை ஞாயிற்றுக்கிழமை இந்திய தலைநகர் புதுடில்லிக்குச் செல்ல உள்ளார். ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவாகிய பின்னர் மேற்கொள்ளும் முதலாவது அரசுமுறை பயணமும் இதுதான். இந்த பயணத்தில் வெளிவிவார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான அரச... Read more »

