நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு ஒன்றை நடத்துவதற்காக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, எதிர்வரும் 30 ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ளார். அன்றைய தினம் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் ஆதனோம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்து செய்தியில், இலங்கைக்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்கள் வழங்கப்படும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். அறிக்கை... Read more »
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல சிங்கள திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க நாளை அல்லது திங்கள் கிழமை விடுதலை செய்யப்படுவார் என சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விடுத்த... Read more »
இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்தொழிலாளர்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். அதற்கமைய, ஆகஸ்ட் 22ஆம் திகதி 10 இந்திய... Read more »
எரிபொருளை சேமிப்பதற்கான அனுமதி பெறாத மற்றும் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப செயற்படாத நிறுவனங்களுக்கு சிபெட்கோ எரிபொருளை வழங்காது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் . இதனை அமைச்சர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அதி அவர் மேலும் குறிப்பிடுகையில், 2,100 நிறுவனங்கள் தங்கள் சொந்த எரிபொருள்... Read more »
கனடாவின் மார்க்கம் நகரில் தமிழ் தெரு விழா நடைபெறவுள்ளது. ஆண்டு தோறும் நடைபெறும் இந்த நிகழ்வு இந்த மாதம் 27 மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. தென் ஆசியாவிற்கு வெளியேற நடைபெறும் மாபெரும் தமிழ் நிகழ்வாக இந்த தமிழ்தெருவிழா கருதப்படுகின்றது. ஸ்காப்ரோவின் மார்க்கம் வீதியில்... Read more »
கதிர்காமத்திலிருந்து வந்த அரை சொகுசு தனியார் பேருந்து ஒன்று நேற்று (24) இரவு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் 26 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். மகொன, முங்கென வீதியில் வசிக்கும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. கதிர்காமத்தில்... Read more »
அடுத்த இரண்டு நாட்களில் மற்றுமொரு டீசல் கப்பல் நாட்டை வந்தடைய உள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 40,000 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசல் கப்பல் ஒன்றே இவ்வாறு நாட்டை வந்தடைய உள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அதேவேளை , 92 ரக ஒக்டேன்... Read more »
காலி முகத்திட ல் கோட்டா கோ கமவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரின் சீருடைகளை அவமதிக்கும் வகையில் ஆடை அணிந்த 35 வயது செயற்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை கொம்பனித் தெரு பொலிஸார் கைது செய்துள்ளனர் .... Read more »
இந்த மாதத்தின் முதல் 3 வாரங்களில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விடயத்தினை சுற்றுலா மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த முதலாம் திகதி முதல் நேற்று முன்தினம் வரையான காலப்பகுதியில், 31 ஆயிரத்து 105 நாட்டை வந்தடைந்துள்ளனர்.... Read more »

