பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் பிரித்தானிய மகாராணியின் பூதவுடல்!

பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் ( Elizabeth II) பூதவுடல் 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் வைக்கப்படவுள்ளது. பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இரண்டாம் எலிசபெத் மகாராணி உயிரிழந்ததையடுத்து பிரித்தானியாவின் புதிய மன்னராக... Read more »

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஹேக் செய்த மாணவர் கைது!

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஹேக் செய்த குற்றத்திற்காக காலியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர் இணையத்தளத்தை ஹேக் செய்து, 2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் தரவுகளை மீட்டெடுத்து, தனியான இணையப் போர்ட்டலில் காட்சிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.. சந்தேகநபர் ஏறக்குறைய... Read more »
Ad Widget

வெளிநாட்டு வேலைகளுக்காக அதிகளவிலான இலங்கையர்கள் வெளியேற்றம்!

வெளிநாட்டு வேலைகளுக்கான இலங்கையர்களின் தேவை வேகமாக அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரையில் 208,772 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக குறித்த பணியகம் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர்களில்... Read more »

சதொசவில் சில முக்கிய பொருட்களின் விலை குறைப்பு!

சதொசவில் விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி, சிவப்பு பருப்பு, வெள்ளை சீனி மற்றும் உளுந்து ஆகியவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சதொச தலைவர் தெரிவித்துள்ளார். இன்று (09) முதல் இந்த விலைகள் குறைக்கப்படும் என சதொச தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.... Read more »

உடல் எடையை விரைவில் குறைக்க உதவும் சிறந்த பானம்!

உடல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும் அதை முறையாக முயற்சி செய்யாமல் இருப்பது தான் எடை மேலும் அதிகரிக்க வாய்ப்பு அதிகமாகிறது. பல தேநீர் உடல் எடையை கட்டுக்குள் வைத்தாலும், இந்த இலவங்கப்பட்டை தேநீர் தேநீர் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். பல... Read more »

மறைந்த பிரித்தானிய எலிசபெத் மகாராணிக்கு இலங்கை நாடாளுமன்றில் மௌன அஞ்சலி

நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது. இந்த நிலையில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, மறைந்த எலிசபெத் மகாராணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு சபையில் கோரியிருந்தார். இதனையடுத்து மறைந்த எலிசபெத் கு மகாராணிக்நாடாளுமன்றில் இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.... Read more »

உயர்தர விஞ்ஞான பிரிவில் கல்வி கற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கான முக்கிய தகவல்!

வன்னி பிரதேசம், கிழக்கு மாகாணம் மற்றும் மலையக பகுதிகளை சேர்ந்த பொருளாதார ரீதியில் பின் தங்கிய உயர்தர விஞ்ஞான பிரிவில் கல்வி கற்க ஆர்வமுள்ள மாணவர்கள் எமது பாடசாலையில் இணைந்து கல்வி கற்பதற்கான ஓர் சந்தர்ப்பத்தினை யாழ்.இந்து கல்லூரி ஏற்படுத்தி தருகின்றது. விடுதி வசதி... Read more »

தாயை துன்புறுத்திய தந்தையை கொன்ற மகன்!

மாத்தளையில் தாயை துன்புறுத்திய தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். ஊருபொக்க பிரதேசத்தில் நேற்று குடிபோதையில் தனது தாயை துன்புறுத்திய தந்தையே கத்திக் குத்துக்கு இலக்காக உயிரிழந்துள்ளார். மகன் கைது உயிரிழந்தவர் பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் என ஊருபொக்க பொலிஸார் தெரிவித்தனர்.... Read more »

அளவிற்கு அதிகமாக உண்பதால் ஏற்ப்படும் விளைவுகள்

முன்பெல்லாம் சாதாரண நாட்களில் இனிப்பு, கார வகைகள், நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது வழக்கமாக இருந்ததில்லை. என்றைக்காவது வரும் பண்டிகை நாட்களில்தான் இட்லி, தோசையே கிடைத்து வந்தது. ஆனால் இன்றைக்கு நொறுக்குத்தீனிகள் பெருகிவிட்டன. பொதுவாகவே எல்லா நாட்களிலும் அளவுடன் உண்ண வேண்டும் என்பதை ஆயுர்வேதம், ‘மாத்ராதீசியம்’... Read more »

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை குவித்த விராட் கோலி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 212 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய... Read more »