சூடானில் நீடித்து வரும் தீவிர அரசியல் நெருக்கடி!!

சூடானில் நீடித்து வரும் தீவிர அரசியல் நெருக்கடி!!

சூடானில் நீடித்து வரும் தீவிர அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளுக்குத் தீர்வு காண வேண்டுமாயின்,

அந்நாட்டின் எதிர்காலம் குறித்த மாறுபட்ட பார்வைகளைக் கொண்ட சூடானிய அரசியல் தரப்பினரே ஒன்றிணைந்து அரசியல் ரீதியான பேச்சுகளில் ஈடுபட வேண்டும்

 

என கிறிஸ்டியன் மைக்கல்சன் நிறுவனத்தின் (Chr. Michelsen Institute) மூத்த ஆய்வாளர் முன்சுல் ஏ. எம். அசல் (Munzoul A M Assal) தெரிவித்துள்ளார்.

 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சூடானின் அமைதிக்கான முயற்சியை வேறு எந்தவொரு வெளிக்குழுவோ

 

அல்லது வெளிநாட்டுச் சக்திகளோ அவர்களுக்காக செய்துவிட முடியாது என்றும், நாட்டின் அமைதி மற்றும் எதிர்காலம்

முற்றிலும் சூடானியத் தலைவர்கள் மற்றும் அரசியல் தரப்பினரின் கைகளிலேயே உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: admin