இன்று இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம்! இன்றைய நாளுக்கான (28.01.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. டொலர் மற்றும் யூரோவின் பெறுமதி இந்நிலையில், கடந்த வாரம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305.89 ஆகவும், விற்பனை பெறுமதி 313.43 ஆகவும்... Read more »
அடுத்து கோத்தாவும் எடுபிடிகளும் உள்ளே..? 2022 ஆம் ஆண்டின் மே 09 ஆம் திகதி நடந்த அமைதியின்மை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மனுவில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது விசுவாசிகளிற்கு அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘அரகலய’ மக்கள்... Read more »
தமிழரசின் தலைவர் செயலாளரையும் சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்..! யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் நேற்று முன்தினம் தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளரை சந்தித்து கலந்துரையாடினார். யாழ். நகரில் உள்ள தனியார் விடுதியில் தமிழரசு கட்சியின்... Read more »
சற்றுமுன்னர் பலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 10 பேர் நீதிமன்றில்..! 28.01.2026 திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வண. பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உட்பட 10 சந்தேகநபர்களும் தற்போது நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இச்சம்பவம்... Read more »
வடமராட்சி கிழக்கு போக்குவரத்து பிரச்சனைகள் தொடர்பாக கள விஜயம் செய்த இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள்..! யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் அண்மைக்காலமாக பல போக்குவரத்து பிரச்சனைகள் இடம்பெற்றதுடன் இவ் பிரச்சனைகள் தொடர்பாக பல்வேறு பட்ட முறைப்பாடுகள் வடமராட்சி கிழக்கு பொது அமைப்புக்களால் உரிய... Read more »
பிரஜா சக்திக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம்..! பிரஜா சக்திக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபை மாதாந்த அமர்வு இன்றைய தினம் தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் நடைபெற்ற போது, பிரஜா சக்திக்கு எதிராக தீர்மானம்... Read more »
சிறீதரன் எம்பியை சந்தித்த இலங்கைக்கான புதிய கனேடிய உயர்ஸ்தானிகர்.! கனடா நாட்டின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் இஸபெல்லா மார்ட்டின் அவர்கள் நேற்று முந்தினம் இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர் சிவஞானம் சிறீதரன் அவர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போது தமிழர் தாயக பகுதியின்... Read more »
சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில்..! சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் வழக்கில் வாக்குமூலம்... Read more »
ஐசிசி ஒருநாள் தரவரிசை: இலங்கை அணிக்கு பின்னடைவு..! சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை அணி ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 6ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. கொழும்பில் நேற்று (27) நிறைவடைந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1... Read more »
நபர் ஒருவரை தாக்கிய மாநகர சபை உறுப்பினர் கைது..! நபர் ஒருவரை தாக்கிய மாநகர சபை உறுப்பினர் கைது முன்னாள் அமைச்சர் அஜித் பி. பெரேரா தலைமையில் இன்று (28) பிற்பகல் களுத்துறை நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது,... Read more »

