திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்

இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள ஒரு பாடசாலை மாணவர்கள் பலர் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உணவு விஷமானதன் காரணமாகவே குறித்த பாடசாலை மாணவர்கள் சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, கண்டி, திகன பிரதேசத்தில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த... Read more »

தியாக தீபம் திலீபனின் ஐந்தாம் நாள் உண்ணாவிரத நினைவேந்தல்

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபன் அண்ணனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் ஐந்தாம் நாள் நினைவேந்தல் இன்று (19.09.2023) செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக பிரதான வளாக பொதுத் தூபியில் மாணவர்களால் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார்... Read more »
Ad Widget

மீண்டும் பாடசாலை சென்ற வைசாலி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கவனக்குறைவினால் தவறான சிகிச்சை வழங்கப்பட்டதனால் தனது கையினை இழந்த வைசாலி இன்று மீண்டும் பாடசாலைக்கு சென்றுள்ளார். யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை மாணவியான சாண்டில்யன் வைசாலி இன்று மீண்டும் தனது கற்றலைத் தொடர்வதற்காக பாடசாலைக்கு சமூகமளித்த... Read more »

தென் இந்திய திருச்சபை ஆலயத்திற்கு உதவி !

கிளிநொச்சி பாரதிபுரம் தூய யாக்கோப்பு ஆலயத்திற்கு ஆலய பிரசங்க,ஆராதனை,மற்றும் வழிபாட்டுத் தேவைகளுக்காக பூமணி அம்மா அறக்கட்டளையால் ரூபா ஒரு லட்சத்து நாற்பதினாயிரம்(140000.00)பெறுமதியான ஒலி பெருக்கி சாதனங்களும் மின் விசிறி போன்றவையும் வழங்கி வைக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் பூமணி அம்மா அறக்கட்டளையின் ஆதரவாளர்களும் கொடையாளர்களுமான... Read more »

திருகோணமலையில் விபத்திற்கு உள்ளான கெப் ரக வாகனம்

திருகோணமலை பன்குளம் பகுதியில் கெப் ரக வாகனம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் இன்று திங்கட்கிழமை (18) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலை – அனுராதபுரம் ஏ – 12 வீதியினூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த... Read more »

தொடர்ச்சியாக அதிகரிக்கும் தேசிக்காய் விலை

இலங்கையில் தேசிக்காய் ஒன்றின் விலை நாளுக்கு நாள் உயர்வடைந்து வருகின்றது. இந்நிலையில் தற்போது தேசிக்காய் ஒன்றின் விலை 30 ரூபா முதல் 58 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாத்தளை உள்ளிட்ட சில பகுதிகளில் தேசிக்காய் ஒன்றின் விலை 30 ரூபா... Read more »

தடுப்பூசியால் உயிரிழந்த பல்கலை மாணவன்

காலியில் தடுப்பூசிக்கு ஒவ்வாமையால் பல்கலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சம்பவத்தில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் காலி – தவலம் ஹல்வித்திகல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய கசுன் திலார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை குறித்த... Read more »

நாட்டில் மகப்பேறு மற்றும் சிறுவர் சிகிச்சை நிலையங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் உள்ள மகப்பேறு மற்றும் சிறுவர் சிகிச்சை நிலையங்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப நல சுகாதார பணியகத்தினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட தரவு சேகரிப்பு பணிகள் அடுத்தமாதம் மேற்கொள்ளப்படுமென குடும்பநல சுகாதார நிபுணர் கபில ஜயரத்ன... Read more »

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

சில அத்தியாவசிய சேவைகளை பெயரிட்டு ஜனாதிபதியின் பதில் செயலாளர் சாந்தனி விஜயவர்தனவின் கையொப்பத்துடன் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு தடை அல்லது இடையூறு ஏற்படக்கூடும் என கருதி இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மின்சாரம்... Read more »

கொழும்பு துறைமுகத்தில் பழுதடைந்த முட்டைகள்

கொழும்பு துறைமுகத்தில் பழுதடைந்த முட்டைகள் கையிருப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய வாடிக்கையாளர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவத்துள்ளார். கொழும்பில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தில் பழுதடைந்தடைந்த முட்டைகளுடன்... Read more »