யாழில் சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது!

யாழ்ப்பாணம் – மண்டைதீவில் இறைச்சிக்காக பசு மாடுகளை வாகனத்தில் சட்டவிரோதமாக கொண்டு சென்ற நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (23-11-2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மண்டைதீவு சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.... Read more »

யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த வானால் நிகழ்ந்த அசம்பாவிதம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் இன்றைய தினம் (23-11-2023) காலையில் கரவெட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. வானில் ஏற்பட்ட தீயை அணைக்க உரிமையாளர் முயன்ற வேளை தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார... Read more »
Ad Widget

யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மாயம்!

சந்தேகநபரைத் துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் காணாமல் போயுள்ளதாக ஜா- எல பொலிஸார் நேற்றைய (23-11-2023) தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் ஆற்றில் குதித்துத் தப்பிச் செல்ல முயன்ற போது அவரை துரத்திச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு காணாமல்... Read more »

இன்றைய ராசிபலன் 24.11.2023

மேஷம் நிதி ரீதியாக, நீங்கள் உங்கள் நிலையை மேம்படுத்த முடியும். ஊடகங்கள் அல்லது திரைப்படங்களில் இருப்பவர்கள் நல்ல பலனைக் காண்பார்கள். குடும்பத்தில் யாராவது உங்கள் கௌரவத்தை உயர்த்த வாய்ப்பு உண்டு. உங்களில் சிலர் புதிய ஒன்றை முன்பதிவு செய்வதன் மூலம் உங்கள் சொத்துகளின் பட்டியலில்... Read more »

உலகமே இந்த ஆதாரம் போதுமா?…இஸ்ரேல் வெளியிட்ட வீடியோ!

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போரானது கடந்த மாதம் 7ம் தேதி இஸ்ரேல் பகுதியில் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இந்த போர் தற்போது தற்காலிகமாக நிறுத்தி பிணைக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் ஒப்புதல் வழங்கியது. இந்த நேரத்தில் காஸா மருத்துவமனையில் ஹமாஸ் நம்பினர் செய்த செயலை இஸ்ரேல்... Read more »

படப்பிடிப்பில் விபத்து!…நூலிழையில் உயிர் தப்பிய பிரபல நடிகர்!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர், இவர் தற்போது பிரியாடிக் படமான கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் சூர்யா... Read more »

மாவீரர் நினைவேந்தல் கொடிகள் அறுப்பு!

கொடிகாமம்- பருத்தித்துறை வீதியில் இராணுவ முகாம் முன்பாக அமைந்துள்ள மாவீரர் நினைவேந்தல் இடத்தில் கட்டப்பட்டிருந்த மாவீரர் நினைவேந்தல் கொடிகள் 22/11/2023 புதன்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களால் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் சாவகச்சேரிப் பிரதேசசபையின் முன்னாள் உப தவிசாளரான-ஜனநாயக தமிழ்த் தேசியக்... Read more »

மீன் பிடிக்க சென்ற தந்தையும் மகனும் உயிரிழப்பு!

கல்கமுவ பிரதேசத்தில் அமைந்துள்ள சியபலான்கமுவ ஆற்றில் மீன் பிடிக்க சென்ற தந்தையும் மகனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய தந்தையும், 20 வயதுடைய மகனும் என கூறப்படுகின்றது. மீன்பிடிக்கும் போது தந்தை... Read more »

மாணவர்களை லன்ச் ஷீட் உண்ண வைத்த அதிபர் உடனடியாக இடமாற்றம்!

பாடசாலை மாணவர்களை உணவுகளை சுற்றும் தாள்களை (lunch sheet)உண்ணுமாறு கட்டாயப்படுத்திய ரம்புக்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கம்பளை வலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (23) விசேட உரையொன்றை ஆற்றிய போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்தார்.... Read more »

குழந்தைகளிடையே பரவும் நோய் குறித்து எச்சரிக்கை விடுப்பு!

தற்போது நிலவும் மழையுடன் கூடிய வானிலையுடன் சிறுவர்கள் மத்தியில் பல நோய்கள் பரவி வருவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். கை-கால் வாய் நோய், டெங்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற பல... Read more »