மனதில் ரகசியங்களை புதைத்து வைத்திருக்கும் ராசியினர் இவர்கள் தானாம்!

பொதுவாக ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் தனிப்பட்ட குணாதிசயங்களை கொண்டிருப்பார்கள்.சிலர் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வெளிப்படையாக எல்லா விடயங்களையும் பகிர்ந்துக்கொள்வார்கள். ஆனால் சிலரோ தங்களுக்குள்ளேயே பல ரகசியங்களை பூட்டி வைத்திருப்பார்கள். அதை ஒருவரிடமும் சொல்ல மாட்டார்கள். அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் அதிக... Read more »

ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கெரட்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு கிலோ கிராம் கெரட் நேற்று ஆயிரம் ரூபா முதல் ஆயிரத்து 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சீன உணவுகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் பிரோக்கோலி உட்பட ஏனைய மரக்கறிகளின் விலையானது கிலோவுக்கு 7... Read more »
Ad Widget

வீட்டில் துன்பம் வரப்போவதை வெளிப்படுத்தும் அறிகுறி

பொதுவாகவே வாழ்வில் இன்பமும் துன்பமும் இயற்கையாகது தான். ஒரு பருவத்தில் கஷ்டப்பட்டவர்கள் இன்னொரு காலத்தில் நன்றாக வாழ்வார்கள். இதுவே இயற்கையின் நியதி. ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலை நன்றாக இருந்தால், ஆண்டியும் அரசனாவான்.அதே போல கிரக நிலைகள் சரியில்லாத போது வாழ்கையில் பல்வேறு... Read more »

பால் மாவின் விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மா பொதி ஒன்றின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பால் மா இறக்குமதியாளர் மன்றம் தெரிவித்துள்ளது. வட் வரியை 18 சதவீதமாக உயர்த்தியதே இதற்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 30... Read more »

மலேசியாவில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் சென்னை பெண் மரணம்

மலேசியாவின் வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், சுற்றுலாப் பயணிகள் பயணித்த பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் சென்னையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (13) அதிகாலை 3.50 மணியளவில் நடந்துள்ளது. சிங்கப்பூரிலிருந்து... Read more »

பிரபல நடிகையை காதலித்த ரஜினி யார் தெரியுமா?

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ஜெயிலர் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். இதன்பின் மாரி செல்வராஜுடன்... Read more »

இரண்டு நாட்களில் வசூலை வாரிக்குவித்த கேப்டன் மில்லர்.

கேப்டன் மில்லர் தனுஷின் திரை வாழ்க்கையில் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகி கடந்த 12ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கேப்டன் மில்லர். வெறித்தனமான ஆக்ஷனை கொண்ட இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கினார். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட... Read more »

பிரபல நடிகையின் சிறுவயது புகைப்படம் யார் தெரியுமா இவர்?

பிரபல நடிகை தமிழ் சினிமா ரசிகர்கள் வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையை தான் அதிகம் கொண்டாடி வருகிறார்கள். மக்கள் அதிகம் சீரியல்களை பார்க்க ஆரம்பிக்க தொலைக்காட்சிகளும் நிறைய விதவிதமான தொடர்களை ஒளிபரப்ப தொடங்கிவிட்டனர். அப்படி நடன நிகழ்ச்சி மூலம் பிரபல தொலைக்காட்சியில் அறிமுகமாகி பின் விஜய்,... Read more »

வீட்டு வாசலில் எலுமிச்சை கட்டுவது ஏன் தெரியுமா?

வீட்டு வாசலில் ஏன் எலுமிச்சை மற்றும் மிளகாய் கட்டுகின்றனர் பொதுவாக வீடுகளிலும் சரி அலுவலகங்களிலும் சரி வாசலில் எலுமிச்சை மற்றும் மிளகாயை ஒரு நூலில் கோர்த்து கட்டிவைத்திருப்பார்கள் இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் கலாசாரம் சார்ந்த ஒரு நம்பிக்கை என்பதே பலரின் பதிலாக... Read more »

மாரடைப்பு வரப்போவதை ஒரு மாதத்திற்கு முன்பே உணரமுடியுமா?

பொதுவாகவே உடலில் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்புகளில் இதயம் முக்கிய இடம் வகிக்கின்றது. இதயத்தில் சிறு பிரச்சினை ஏற்பட்டால் கூட அது உடலில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கும். அந்தவகையில் மாரடைப்பு என்பது ஒரு நாளில் வருவதில்லை, உடல்நிலைகளில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்கள் தீவிரமாகும் போது தான்... Read more »