விபத்தில் பாடசாலை மாணவர் உயிரிழப்பு

சம்மாந்துறை – அம்பாறை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 12 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன் கனரக வாகனமொன்றுடன் மோதியல் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

Recommended For You

About the Author: admin