இலங்கை டி20 உலகக்கிண்ண குழாமிலிருந்து தனஞ்சய நீக்கம்..!

இலங்கை டி20 உலகக்கிண்ண குழாமிலிருந்து தனஞ்சய நீக்கம்..! வரவிருக்கும் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து சிரேஷ்ட வீரர் தனஞ்சய டி சில்வா நீக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்குப் பதிலாக கமிந்து மெண்டிஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. உலகக்கிண்ணத்திற்கான அணிகளை அறிவிப்பதற்குக் கொடுக்கப்பட்ட கால... Read more »

கணவர்மாரை மாற்றவேண்டாம்; 80 இற்க்கும் மேற்பட்ட மனைவியர் போராட்டம்..!

கணவர்மாரை மாற்றவேண்டாம்; 80 இற்க்கும் மேற்பட்ட மனைவியர் போராட்டம்..! சிவில் பாதுகாப்புப் படை வீரர்களை வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ததைக் கண்டித்து, அவர்களின் மனைவியர் பதாதைகளை ஏந்தி இன்று (31) கந்தளாயில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கடந்த மாதம் கந்தளாயில் கடமையாற்றிய சிவில்... Read more »
Ad Widget

யாழ் நல்லூரில் நெற்புதிர் எடுக்கும் நிகழ்வு..!

யாழ் நல்லூரில் நெற்புதிர் எடுக்கும் நிகழ்வு..! நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு இன்று (31.01.2026) காலை இடம்பெற்றது. தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் ‘புதிர் தினம்’ எனும் இந்த பாரம்பரிய நிகழ்வில் தேவஸ்தான அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை... Read more »

பெற்றோல், டீசல் விலைகளில் வீழ்ச்சி..!

பெற்றோல், டீசல் விலைகளில் வீழ்ச்சி..! இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கமைய, லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் மற்றும் லங்கா ஓட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகள் லீட்டருக்கு 2... Read more »

தங்க நகைகளுடன் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் குவியும் இலங்கையர்கள்.

தங்க நகைகளுடன் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் குவியும் இலங்கையர்கள். உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பலர் அதிக விலைகளை பயன்படுத்திக்கொள்ள அடகுக்கடைகளில் உள்ள தங்க பொருட்களை விற்க தூண்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சிலர் தங்க நகைகளை... Read more »

இன்றைய நாளுக்கான (30.01.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (30.01.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305.66 ஆகவும் விற்பனைப் பெறுமதி 313.20 ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின்... Read more »

ஈரானின் இராணுவ தலைமையகத்திலிருந்து ஐரோப்பாவுக்கு வந்த எச்சரிக்கை!

ஈரானின் இராணுவ தலைமையகத்திலிருந்து ஐரோப்பாவுக்கு வந்த எச்சரிக்கை! ஐரோப்பிய ஒன்றியம் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையை (IRGC) தீவிரவாத அமைப்பாக அறிவித்ததை தொடர்ந்து, ஈரான் “பாதிப்புக்களுடன் கூடிய விளைவுகள்” ஏற்படும் என்று எச்சரித்துள்ளது. ஈரான் அரசு தனது மக்களை வன்முறையால் அடக்கியதைத் தடுக்க... Read more »

மன்னார் வீதி அபிவிருத்தியில் மோதல்

மன்னார் வீதி அபிவிருத்தியில் மோதல் : நகரசபை தலைவருடன் கைகலப்பில் ஈடுபட்ட நபர் வைத்தியசாலையில்! மன்னார் பாத்திமா புரம் பகுதியில் வீதி அபிவிருத்திப் பணியின் போது, மன்னார் நகரசபைத் தலைவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ள சம்பவம் அப்பகுதியில்... Read more »

 அமெரிக்கா – எல் சால்வடார் புதிய வர்த்தக ஒப்பந்தம் : பொருளாதார உறவுகளில் புதிய திருப்பம்!

அமெரிக்கா – எல் சால்வடார் புதிய வர்த்தக ஒப்பந்தம் : பொருளாதார உறவுகளில் புதிய திருப்பம்! அமெரிக்கா மற்றும் எல் சால்வடார் (El Salvador) ஆகிய நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகியுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தம், மத்திய அமெரிக்க பிராந்தியத்தில் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு... Read more »

அரியாலையில் தீ விபத்தில் சிக்கிய தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

அரியாலையில் தீ விபத்தில் சிக்கிய தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீ, எதிர்பாராத விதமாக வீட்டின் உள்ளே பரவியதில் படுகாயமடைந்திருந்த வயோதிபத் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த 81 வயதுடைய பரமசிவம் பரமேஸ்வரி... Read more »