இலங்கையின் வடக்கு – கிழக்கு பகுதிகளில் இருந்து பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் கொழும்பு – தெகிவளை பகுதியை சேர்ந்த ஒருவர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட நிலையில் கடந்த... Read more »
இலங்கையின் பிரபல ஊடகவியலாளர் அசாம் அமீனை, ஒப்பந்தம் காலம் நிறைவடைவதற்கு முன்னர் பணியில் இருந்து நிறுத்தியதற்காக பிபிசிக்கு எதிராக இலங்கை தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பிபிசி, இலங்கை நிருபர் அசாம் அமீனின் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமை நியாயமற்றது என்று தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பை... Read more »
தான் தென்கொரியாவில் வசிக்கப் போவதாக தெரிவித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யானவை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தென் கொரியாவுக்கோ அல்லது உலகின் வேறு எந்த நாடுகளுக்கோ தான் செல்ல விரும்பவில்லை என முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அரசியல்... Read more »
கடந்த இருபது ஆண்டுகளாக தமிழ் வாக்காளர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு செலுத்திய வீட்டு சின்னம் இன்று திரிசங்கு நிலையில் உள்ளது.4 இந்த சின்னத்திற்கு இரட்டை மதிப்பு விடுதலைப் புலிகளின் ஒப்புதலுடன் வாக்காளர் மத்தியில் அறிமுகமான சின்னம் என்பதாலேயே தான் அதிகமான தமிழ் மக்கள் வாக்களிக்கும்... Read more »
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச விருப்பத்துடன் இருப்பதாக தெரியவருகிறது. ஆனால், கட்சியின் தற்போதைய தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ இந்த தீர்மானத்தில் மகிழ்ச்சியடையவில்லை என்றும் அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய... Read more »
இலங்கைத்தீவில் காணப்படும் பிரதான அரசியல் கட்சிகள் அவர்களுக்கான மக்கள் பலத்தை காண்பிக்கும் நோக்கில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்களை மே தின பேரணிக்காக தலைநகர் கொழும்புக்கு அழைத்து வர சுமார் 1000 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளதாக அது தொடர்பில் மேற்கொள்ளப்படும் கணக்கீட்டில் தெரியவந்துள்ளது. எதிர்வரும்... Read more »
கனடாவில் குறித்த மாகாணமொன்றில் கடந்த 8ஆம் திகதி தென்பட்ட சூரிய கிரகணத்தைப் நேரடியாக பார்வையிட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 8ஆம் திகதி தென்பட்ட இந்த அரிய சூரிய கிரகணமானது கனடா, அமெரிக்கா, மெக்சிகோ... Read more »
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக சுமார் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது அதி சொகுசு வாகனங்களுக்கு பதிலாக மிக மலிவான சிறிய வாகனங்களை பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிக எரிபொருள் செலவு , சேவை கட்டணம் மற்றும்... Read more »
அரச வளங்கள் , வரிப்பணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை மற்றும் பிற்பகல் 3.30க்கு கடமையை முடித்து அலுவலக நேரத்தை கடைப்பிடிக்காமல் சேவையை பொது மக்களுக்கு வழங்காமையை செய்தி அறிக்கையிட்டமை தொடர்பில் விசாரணை நடத்த ஊடகவியலாளர் சப்த சங்கரி ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தினால் அழைக்கப்பட்டுள்ளார். அதன்படி, எதிர்வரும்... Read more »
மேஷம் இன்று உற்றார் உறவினர்கள் வகையில் குடும்பத்தில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். நண்பர்களின் சந்திப்பு நன்மையை தரும். தெய்வ வழிபாடு நல்லது. ரிஷபம் இன்று உங்கள் ராசிக்கு... Read more »

