இரண்டாவது நாளாகவும் போராட்டக் களத்தில் சஜித்..! ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (01) இரண்டாவது நாளாகவும் கலந்து கொண்டார். 7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தங்களை... Read more »
இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஐவர் காயம்..! அநுராதபுரம் கல்குளம் பொலிஸ் வீதித் தடைக்கு அருகில் இன்று (01) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு கார்கள் நேருக்கு நேர்... Read more »
வௌிநாட்டு பெண்ணின் திறன்பேசியை திருடியவர் கைது..! ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்த சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியைத் திருடிய நபர் ஒருவரை, உனவட்டுன சுற்றுலாப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த வெளிநாட்டுப் பெண் செய்த முறைப்பாட்டுக்கு அமைய... Read more »
FCIDயில் ஷிரந்தி; CIDயில் நாமல்..! – ஒரே திகதியில் அழைப்பு..! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 03 ஆம் திகதி பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 03 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு... Read more »
சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக கொட்டும் மழைக்குள்ளும் போராட்டம்..! யாழ்ப்பாணம், தையிட்டி, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றைய தினம்ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஒவ்வொரு... Read more »
கரிநாள் போராட்டத்தில் சகல மக்களும் திரள வேண்டும்..! இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, எதிர்வரும் 4ஆம் திகதி வடக்கு, கிழக்கில் நடைபெறவுள்ள மாபெரும் கரிநாள் போராட்டங்களில் மக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட... Read more »
துறவியாகின்றாரா முன்னாள் ஜனாதிபதி. கோட்டாபய..? முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச துறவற வாழ்க்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 30 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் பெரும் பங்காற்றிய அவர், பின்னர் மக்கள் போராட்டத்தினால் பதவியைத் துறந்து நாட்டை விட்டு வெளியேறிய முதலாவது... Read more »
தமிழர் பகுதியில் ஆசிரியரின் மரணத்தால் பெரும் சோகம்..! திருகோணலை – கிண்ணியா கற்குழி சந்தியில் இன்று மதியம் இடம்பெற்ற கோர விபத்தில், பாடசாலை ஆசிரியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, இன்று பகல் கிண்ணியா கற்குழி சந்திக்கு அருகில்... Read more »
பொய் உறுதி எழுதிய சட்டத்தரணிக்கு ஆப்பு..! லாவத்தை நீதிமன்றத்தில் காணி ஒன்றுக்கு பொய் உறுதி எழுதிய சட்டத்தரணிக்கு 5 அரை வருடங்கள் சிறை தண்டனையும் 40 லட்சம் தண்டப்பணம் அத்துடன் அரசாங்கத்திற்கும் 1 லட்சம் தண்டப்பணமும் செலுத்துமாறு கலாவத்தை சிலாபம் – நீதிபதி நயோமி... Read more »
முஸ்லிம் மக்களின் காணிகளுக்கு மாற்றுக் காணிகளை வழங்க அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அனுமதி..! அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் பிரதி அமைச்சர் வஸந்த பியதிஸ்ஸ ஆகியோரின் தலைமையில் அம்பாறை கச்சேரியில்... Read more »

