உயிர்களை காப்பாற்றிய விமானிக்கு ஐக்கிய அரபு அமீரக துணைப் பிரதமரின் பாராட்டு

உயிர்களை காப்பாற்றிய விமானிக்கு ஐக்கிய அரபு அமீரக துணைப் பிரதமரின் பாராட்டு

துபாயில் இருந்து டெல் அவீவ் நோக்கிப் பயணித்த Flydubai நிறுவனத்தின் FZ1073 விமானத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு சம்பவத்தின் போது துணிச்சலுடன் செயல்பட்டு பயணிகளின் உயிர்களை காப்பாற்றிய விமானி கெப்டன் ஸ்மித் மச்சாரை, ஐக்கிய அரபு அமீரக துணைப் பிரதமரும் துபாய் இளவரசருமான ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ரஷித் அல் மக்தூம் பாராட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: admin