வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!
கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், வட கொரியா தனது Wonsan பகுதியில் இருந்து கிழக்குக் கடலை நோக்கி ஒரு ballistic missile-ஐ ஏவியுள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
தென் கொரிய Joint Chiefs of Staff தகவலின்படி, ஏவுகணை 700 கி.மீ.-க்கும் அதிகமான தூரம் பறந்துள்ளது.
இதையடுத்து தென் கொரியா மேலதிக ஏவுகணை நடவடிக்கைகளுக்கான கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
ஜப்பானும் suspected ballistic missile தொடர்பான அவசர எச்சரிக்கையை வெளியிட்டது.

