இன்று முதல் Gardaí பறிமுதல் செய்யும் வாகனங்களை மீண்டும் பெறுவதற்கான கட்டணம் இரட்டிப்பாகியுள்ளது.
முதல் நாள்: €125 ➜ €250
அடுத்த ஒவ்வொரு நாளும்: €35 ➜ €70
Scrambler உள்ளிட்ட வாகனங்களுக்கும் புதிய கட்டணம் பொருந்தும்.
E-scooters மட்டும் இதில் சேர்க்கப்படவில்லை.
3,500kg-க்கு மேற்பட்ட பெரிய வாகனங்களுக்கு முதல் நாள் €500, அதன் பிறகு தினமும் €100 கட்டணம்.
அதிகாரிகள் கூறுவதன்படி, இந்த உயர்வு போக்குவரத்து விதிமீறல்களுக்கு வலுவான தடுப்பாக அமையும்.
ஒரு நாள் தாமதம் கூட இனி அதிக செலவாகும்!
இந்த புதிய கட்டணம் சரியான நடவடிக்கையா?

