பிரித்தானிய இராஜாங்க அமைச்சராக இலங்கைத் தமிழ் வம்சாவளிப் பெண் உமா குமரன் நியமனம்!

இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன், பிரித்தானியாவின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாகத் தேர்வாகியிருந்த இவர், தற்போது அமைச்சரவையில் முக்கிய பொறுப்பைப் பெற்றுள்ளார்.

பிரித்தானிய வரலாற்றில் இலங்கைத் தமிழ் வம்சாவளிப் பெண் ஒருவர் இத்தகைய உயரிய இராஜாங்க அமைச்சர் பதவியை வகிப்பது இதுவே முதன்முறையாகும்

Recommended For You

About the Author: admin