பாலிவுட் நட்சத்திரங்கள் கொழும்பில்….

பாலிவுட் நட்சத்திரங்கள் கொழும்பில்….

போர்ட் சிட்டியில் 300 மில்லியன் டொலர் திட்டம்: ஹோம் லேண்ட்ஸ் பிராண்ட் தூதராக மஹேல!

கொழும்பு: ஹோம் லேண்ட்ஸ் (Home Lands) நிறுவனம் கொழும்பு போர்ட் சிட்டியில் 300 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான “சென்ட்ரல் பார்க் பொலிவார்ட்” (Central Park Boulevard) எனும் சொகுசு இரட்டைக் கோபுரக் குடியிருப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

பாலிவுட் நட்சத்திரங்களான சில்பா ஷெட்டி, ஆதித்யா ராய் கபூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் பங்கேற்ற பிரம்மாண்ட விழாவில் இத்திட்டம் திரைநீக்கம் செய்யப்பட்டது. இதன்போது, இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் மஹேல ஜயவர்தன நிறுவனத்தின் புதிய பிராண்ட் தூதராக அறிமுகம் செய்யப்பட்டார்.

Recommended For You

About the Author: admin