நாட்டிற்காக உயிரை பணயம் வைத்து வீரமரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பிரவீன் பிரபாகரனுக்கு, இந்தியாவின் உயரிய அமைதிக்கால வீரத்திற்கான விருதுகளில் ஒன்றான கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதை பெற்றுக்கொள்ளும் போது தாயாரின் கண்ணீர், ஒரு குடும்பத்தின் தியாகத்தையும் ஒரு வீரனின் அர்ப்பணிப்பையும் நினைவூட்டுகிறது.
மக்களே… இந்த வீரமகனுக்கு கமெண்டில் ஒரு “ராயல் சல்யூட்” போடுங்கள்!

