யாழின் பெருமை நீதிபதி திவாகர் தயாபரன்.

யாழின் பெருமை நீதிபதி திவாகர் தயாபரன். சென். ஜோண்ஸ் கல்லூரியின் பழைய மாணவரும்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் (University of Jaffna) சட்டத்துறையின் பழைய மாணவரும்,
சட்டத்தரணியுமான திவாகர் தயாபரன் (Thivagar Thayaparan) அவர்கள் இளம் வயதிலேயே நீதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறித்து வாழ்த்துகள் குவிகின்றன.

புதிய பொறுப்பில் சிறப்பாகப் பணியாற்றி நீதித்துறைக்கு மேலும் பெருமை சேர்க்க மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Recommended For You

About the Author: admin