இந்த 76 ரூட் ல எப்பவும் இதுதான் பிரச்சினை.

இந்த 76 ரூட் ல எப்பவும் இதுதான் பிரச்சினை. ஒன்னு ரேஸ் ஓடுவாங்க, இல்லன்னா டைம் முந்திப்போன னு அவங்களுக்குள்ளையே இப்படி நடு ரோட்ல சண்ட பிடிச்சிப்பாங்க…

இதுக்கு பகடக்காய் சாதாரண பொதுமக்கள்.

தயவு செய்து இது தொடர்பில் கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையினர் நன்கு ஆராயந்து உங்களது விதி முறைகளுக்கு அப்பால் அல்லது மீறி நடந்தால் அவர்களுடைய ரூட் பேமிட்டை கேன்ஸல் செய்தால் இது தொடராது.

 

ஆனால் நான் அறிந்த வகையில் இவ் இரு பஸ் தரப்பினர்களும் நன்றாக பழகக்கூடியவர்கள். மதிக்க கூடியவர்கள்.

Recommended For You

About the Author: admin