“இஸ்ரேலின் மையப்பகுதியையே சின்னாபின்னமாக்கிய கொத்துக் குண்டுகள்!”

“இஸ்ரேலின் மையப்பகுதியையே சின்னாபின்னமாக்கிய கொத்துக் குண்டுகள்!”

ஈரானின் பிரம்மாண்டமான தாக்குதலால் 28-க்கும் மேற்பட்ட இடங்களில் விழுந்த பகீர் குண்டுமழை!

இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறிவைத்து ஈரான் நடத்திய திக் திக் வேட்டை! ரமத் கான், ப்னே பிராக் நகரங்களில் உச்சக்கட்டப் பதற்றம்!

 

பிரம்மாண்டமான பிரேக்கிங் நியூஸ்! உறவுகளே, ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் இப்ப அடுத்த கட்டத்துக்குப் போயிட்டுது!

 

இஸ்ரேலின் மையப்பகுதியைக் (central Israel) குறிவச்சு ஈரான் இப்ப ஒரு பகீர் தாக்குதலை நடத்தியிருக்கு.

 

அதிலும், ஈரான் வீசியது சாதாரண குண்டுகள் இல்லை, மிகவும் ஆபத்தான ‘கொத்துக் குண்டுகள்’ (cluster munitions) எண்டு இஸ்ரேலின் அவசரகாலச் சேவைகள் நெஞ்சை உலுக்கும் தகவலை வெளியிட்டிருக்கு!

 

ரமத் கான் (Ramat Gan), ப்னே பிராக் (Bnei Brak), மற்றும் கிவாடாயிம் (Givatayim) எண்ட இஸ்ரேலின் முக்கிய நகரங்களில 28-க்கும் மேற்பட்ட இடங்களில இந்தக் குண்டுகள் விழுந்து வெடிச்சிருக்கு!

 

இதில 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் காயமடைந்திருக்கார் எண்டும் இஸ்ரேலிய மருத்துவக் குழுக்கள் தெரிவிச்சிருக்கினம்.

 

இஸ்ரேலின் மையப்பகுதியிலேயே ஈரான் கொத்துக் குண்டுகளை வீசியுள்ள இந்த அதிரடித் தாக்குதலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இந்தப் போர் வளைகுடாவை எங்கு கொண்டுபோய் நிறுத்தும்?

Recommended For You

About the Author: admin