“பிரம்மாண்டமான அமெரிக்கப் போர்க்கப்பலை விரட்டியடித்த ஈரான்!
” LHA-7 கப்பல் இந்தியப் பெருங்கடலை நோக்கித் தப்பியோடிய பகீர் பின்னணி!
இஸ்ரேலின் SDN7 சரக்குக் கப்பல் மீதும் திக் திக் தாக்குதல்! அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை ஒரே நேரத்தில் கதறவிட்ட ஈரானியப் புரட்சிகரக் காவல்படை!
பிரம்மாண்டமான பிரேக்கிங் நியூஸ்! உறவுகளே, வளைகுடாவில அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் இப்ப கடல் மார்க்கமாப் படு பயங்கரமா வெடிச்சிருக்கு!
ஈரானியப் புரட்சிகரக் காவல்படை (Revolutionary Guard) இப்ப அமெரிக்காவின் பிரம்மாண்டமான நீர்நிலப் போர்க்கப்பலான ‘LHA-7’ (amphibious assault ship) மீது ஒரு பகீர் தாக்குதலை நடத்தியிருக்கு!
இந்தத் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல், அந்த அமெரிக்கப் போர்க்கப்பல் தெற்கு இந்தியப் பெருங்கடலை (southern Indian Ocean) நோக்கிப் பின்வாங்கித் தப்பியோடியிருக்கு எண்டு ஈரானிய அரச ஊடகம் நெஞ்சை உலுக்கும் தகவலை வெளியிட்டிருக்கு!
அதுமட்டுமில்ல உறவுகளே, அதே நேரத்தில இஸ்ரேலுக்குச் சொந்தமான ‘SDN7’ எண்ட பிரம்மாண்டமான சரக்குக் கப்பல் ஒண்டின் மீதும் ஈரான் அதிரடியாத் தாக்குதல் நடத்தியிருக்கு! ஈரானின் இந்த இரட்டை வேட்டையால் கடற்பரப்பில் மிகப்பெரிய பதற்றம் உருவாகியிருக்கு.
அமெரிக்காவின் போர்க்கப்பலையே தாக்கிப் பின்வாங்க வைத்த ஈரானின் இந்த உச்சக்கட்ட அதிரடியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? வளைகுடாவில் நடக்கும் இந்தக் கடல் போர் எங்கு போய் முடியும்?

