இரானில் புதிய உச்ச தலைவராக Mojtaba Khamenei தேர்வு 

இரானில் புதிய உச்ச தலைவராக Mojtaba Khamenei தேர்வு

நாட்டின் முக்கிய அரசியல் மற்றும் இராணுவ தலைவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

88 உறுப்பினர்களைக் கொண்ட Assembly of Experts அமைப்பு இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இரானின் பல முக்கிய தலைவர்கள் மக்கள் அனைவரும் புதிய தலைவரை ஆதரித்து ஒன்றுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

 

இரான் பாராளுமன்ற தலைவர் Mohammad Baqer Qalibaf, Assembly of Experts எடுத்த இந்த முடிவு மிகவும் துல்லியமானது என்றும் புதிய தலைவரை பின்பற்றுவது ஈரான் மக்களின் மத மற்றும் தேசிய கடமை என்றும் தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் முன்னாள் உயர்மட்ட அரசியல் தலைவர் Ali Larijani, நாட்டில் ஒற்றுமை நிலவ வேண்டும் என்றும் இந்த தெளிவான முடிவை எடுத்த Assembly of Experts அமைப்புக்கு நன்றி

Recommended For You

About the Author: admin