பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு! அமெரிக்காவுக்கு அடுத்தடுத்து அடி கொடுக்கும் ஈரான்!

மத்திய கிழக்கில் யுத்தம் இன்னும் ஒரு படி மேலே போயிருக்கு உறவுகளே! சவூதியில ஈரான் நடத்தின தாக்குதல்ல படுகாயமடைஞ்சிருந்த 7-வது வீரரோட மரணச் செய்தி நேத்துத்தான் வந்தது. ஆனா, இப்ப வளைகுடா பிராந்தியத்தில (Gulf region) நடந்த மோதல்ல 8-வது அமெரிக்க வீரரும் கொல்லப்பட்டிருக்கிறதை அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் (CENTCOM) உறுதிப்படுத்தியிருக்கு.

தன்னோட வீரர்களுக்கு ட்ரம்ப் அஞ்சலி செலுத்தின ஒரு நாளைக்குள்ளேயே இந்த அடுத்த மரணம் நடந்திருக்கு. இதனால ஆத்திரமடைஞ்சிருக்கிற அமெரிக்கா, ஈரானுக்குப் பெரிய பதிலடி குடுக்கத் தயாராகுது. ஆனா ஈரான் என்னடா எண்டால், ‘நாங்க இன்னும் தாக்குதலைத் தீவிரப்படுத்துவோம்’ எண்டு சவால் விட்டிட்டு நிக்குது

Recommended For You

About the Author: admin