இறந்தும் எச்சரித்த காமேனி?

அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,

அவரது ‘எக்ஸ்’ (X) பக்கத்தில் இருந்து வெளியான திடீர் பதிவு உலகையே அதிர வைத்துள்ளது!

“இஸ்ரேல் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது; அதன் விளைவுகள் அந்த நாட்டை நிலைகுலையச் செய்யும்”
என நேரடியாக எச்சரித்துள்ள அந்தப் பதிவில், ஏவுகணைகள் ஏவப்படுவது போன்ற புகைப்படங்களும் பகிரப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin